இது யாருடையது?


தொங்கிக்கொண்டிருப்பது T-Shirt மட்டுமல்ல. ஒரு வம்சாவழியே தொங்கிக் கொண்டிருக்கிறது. இதற்கு ஒரு சரித்திரமிருக்கிறது.

எமது சக நண்பர் ஒருவரின் T-Shirt. அவரது அப்பா, அண்ணன்மார், தம்பி எல்லோராலும் அணியப்பட்டு சரித்திரப்புகழ் பெற்றுள்ளது.

இந்ந T-Shirt க்கு சொந்தக்காரர் விரைவில் யாழ் குடாநாட்டுக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். ( அவரது அண்ணாவின் திருமணத்துக்காக).

எனவே நண்பர்களே! அவர் யார் என கண்டுபிடிப்பது மட்டுமல்லாது, குடாநாட்டுநண்பர்கள் தங்களுக்கு என்னென்ன பொருட்கள் கொழும்பிலிருந்து வரவேண்டியிருக்கிறது எனும் பட்டியலையும் சேர்த்து அனுப்புங்கோ. அவர் கொண்டுவருவார்.

பின்குறிப்பு:
பகீ DHL அல்லது Fedex மூலம் ஏதாவது வெளிநாட்டிலிருந்து எடுப்பித்து கொடுத்துவிடவா?
என்ன Flavour வேணுமெண்டு சொல்லுடா.

1 பின்னூட்டங்கள்:

பகீ said...

யாழ்ப்பாணத்தில யாரைக்கேட்டாலும் சொல்லுவாங்களே.... இதுக்கெல்லாம் என்ன போட்டி????

பின்குறிப்பு: கனிற்ற சொல்லி மச்சான் மின்ற் இல் ஒண்டு வாங்கி அனுப்ப சொல்லுமச்சான்.

நம்மளைப்பத்தி

இந்த பதிவு எங்கள் பள்ளிக்காலத்தை மீள் நினைவுபடுத்தும் ஒரு முயற்சியாகும். அத்தோடு தூரத்தே இருக்கும் பள்ளிக்கால நண்பர்களை ஒருங்கிணைக்கும் ஒரு பாலமாயும் ஆகலாம். உங்களுக்கு விரும்பினால் இதனை ஒரு மலரும் நினைவுக்கூடமெனவும் எண்ணிக்கொள்ளலாம். யாழ் இந்துவில் 2003 ம் ஆண்டு படித்து முடித்து ???? வெளியேறியவர்கள் பங்களிக்கும் ஒரு இடம் இது. இணையவிரும்பினால் ஒரு மின்னஞ்சல் தாருங்கள்.
2003jhc at gmail dot com