பள்ளிபருவ சின்ன காதல்கள்

வனக்கம் எனது அருமை நண்பர்கள் !


என்னடா எவனும் எதோ சொல்ல வந்துடான் என்னு ஜோசிக்காதின்க.... என் என்டால் இதுல எல்லா பெடியன்கலும் எதோ எல்லாம் சொல்ல வெளிகிடுறாங்கள். அதால நாம கொஞ்சம் முன்னுக்கு எதாவது சொல்லுவம் என்டு வெளிகிடுரன்.எதுல நம்ம பொடியன்கலின் பள்ளிபருவ சின்ன காதல்களை பற்றி சொல்லுவம் என்னு நினைகிரேன்.

தலை இருக்க வால் ஆட கூடாது என்பதுகாக முதலில்
நம்ம தலைவர் பகி இன் காதல் கதை உடன் அடுத்த தடவை உங்களை சந்திக்கின்ரென்.அதுக்கு பிறகு நம்ம G.P,திலீபன் (இவருக்கு கனக்க காதல் கதைகள் இருக்கு ), தயிர் , கமல் , சஞ்யை , ரூபன், பிரகாஷ் ( கந்தா) , பிரகாஷ் ( ரெட்) , ரொட்டி ( இவர் இப்போ புதுசா ஒரு காதல் கதை தொடங்கி இருகார் என்னு ஒரு தகவல், அதுக்கு முதலில் வால்துகள் சொல்லுரன்) எவர்கள் எல்லோரினதும் காதல் கலியாட்டங்கள் பற்றி எனக்கு தெரிந்தவற்ரை எழுதுறன். உங்களுக்கும் எதும் தெரிந்தால் எனக்கு தெரியபடுதுன்கோ

7 பின்னூட்டங்கள்:

Anonymous said...

தம்பி கனி.........
//நம்ம பொடியன்கலின் காதல்களை பற்றி சொல்லுவம் என்னு நினைகிரேன்.//
உமக்கு தெரியுமோ எங்கட பொடியன் தன் காதலுக்காக ரூபா(இலங்கை காசு)250000.00(ஒரு பட்டப்படிப்புக்குறிய காசாம்) முதலிட்டு மாண்டவர். அவரைப் பர்ரியும் சொல்லுமன்.....
அவர் இப்ப லண்டனில......

gp said...

தம்பி கனி.........
//நம்ம பொடியன்கலின் காதல்களை பற்றி சொல்லுவம் என்னு நினைகிரேன்.//
உமக்கு தெரியுமோ எங்கட பொடியன் தன் காதலுக்காக ரூபா(இலங்கை காசு)250000.00(ஒரு பட்டப்படிப்புக்குறிய காசாம்) முதலிட்டு மாண்டவர். அவரைப் பர்ரியும் சொல்லுமன்.....
அவர் இப்ப லண்டனில......

திலீபன் said...
This comment has been removed by the author.
திலீபன் said...

//"பள்ளிபருவ சின்ன காதல்கள்"//
தலைப்பு என்னவோ சூப்பரா தான் இருக்கு. ஆனா பிருதித் தம்பி காதல்லீலைகள் தான் விஷேசம். சின்ன வயசு பிச்சுப்புடுங்கலில இருந்து சிங்கப்பூர் பிஸ்சாகட் வரைக்கும் கொடிகட்டிப் பறக்குது என்டா பாத்துக்கோங்கவேன்..

நானும் 2003 தான் said...

தம்பி கனி அதென்ன உமக்கு முன்னலே ஒரு பட்டம் போட்டு இறுக்க.சக நண்பர்க்லெ. தயவு செய்து அவனை பத்தி எழுதி போடாதின்க. பிறகு இந்த இணயம் நாறி போகும்.

மாயா said...

அது சரி கனி உங்கட காதல் கதையளைப்பற்றி சொல்லத்தொடங்குங்கோவன்

மற்றப்பெடியளை கொஞசப்பாடா படுத்தினியள்

இன்னுமொன்று லண்டன் போன உடன தமிழ் பிசகுதோ ?

லோர்ட் கனி said...

தீலீபன், மாயா ,g.p நீங்கள் சொல்லுற கதை நானும் கேள்விபட்டேன், அது கனி இன் காதல் கதை, எப்பொலுது உன்கள் உடன் பேசுறது லோர்ட் கனி, அந்த கனி இக்கும் இந்த லோர்ட் கனி இக்கும் கனக்க வித்தியாசங்கள் இருக்குது, இரண்டையும் போட்டு குழ்பிடாதின்க,பிறகு உங்கள் வன்டவாலம் எல்லாம் தன்டவாலம் எறிப்போகும்

நம்மளைப்பத்தி

இந்த பதிவு எங்கள் பள்ளிக்காலத்தை மீள் நினைவுபடுத்தும் ஒரு முயற்சியாகும். அத்தோடு தூரத்தே இருக்கும் பள்ளிக்கால நண்பர்களை ஒருங்கிணைக்கும் ஒரு பாலமாயும் ஆகலாம். உங்களுக்கு விரும்பினால் இதனை ஒரு மலரும் நினைவுக்கூடமெனவும் எண்ணிக்கொள்ளலாம். யாழ் இந்துவில் 2003 ம் ஆண்டு படித்து முடித்து ???? வெளியேறியவர்கள் பங்களிக்கும் ஒரு இடம் இது. இணையவிரும்பினால் ஒரு மின்னஞ்சல் தாருங்கள்.
2003jhc at gmail dot com