வலைப்பதிவின் புதிய முகவரி

வணக்கம் எனது அருமை நண்பர்கள் !

http://jhc2003.blogspot.com/ எனும் வலைப்பதிவு http://www.jhc2003.tk/ எனும் புதிய முகவரியிலும் செயல்படுகின்றது

6 பின்னூட்டங்கள்:

பகீ said...

நன்றி உமைகரன்

மாயா said...

எப்படி இது சாத்தியமென சொல்ல முடியுமா ?

பகீ said...

www.dot.tk க்கு போங்க பாருங்க.

சஞ்யே said...

அதெல்லாம் சரி பகி,
இந்த template எனக்கெண்டா பொருத்தமாக படல.
template ஐ மாத்துடா. http://sliitguys2006.blogspot.com/இன் template நான்தான் Edit பண்ணினேன். அதனை Edit பண்ணி அனுப்பிறன் பொருத்தமாயிருந்தால் Try பண்ணிப்பார்.

திலீபன் said...

template மாத்திறத்திற்கு வேலை நடக்குது சஞ்யே. கொஞ்சம் பொறுத்திருக்க வேயணும். நல்ல நாள் வரணுமில்ல.

இங்கே வந்து போனவங்களில் ஒருவர் said...

நீங்க உங்களுக்குள்ள கதைக்கிறதக்கு மட்டுமா பசங்க இந்த வலைத்தளத்தைப் பாவிக்கிறீங்க.
வேற ஆக்களும் படிக்கவா?
முதல் பதிவு படிச்சன் தான். எண்டாலும் டவுட்டா இருக்கு.

நம்மளைப்பத்தி

இந்த பதிவு எங்கள் பள்ளிக்காலத்தை மீள் நினைவுபடுத்தும் ஒரு முயற்சியாகும். அத்தோடு தூரத்தே இருக்கும் பள்ளிக்கால நண்பர்களை ஒருங்கிணைக்கும் ஒரு பாலமாயும் ஆகலாம். உங்களுக்கு விரும்பினால் இதனை ஒரு மலரும் நினைவுக்கூடமெனவும் எண்ணிக்கொள்ளலாம். யாழ் இந்துவில் 2003 ம் ஆண்டு படித்து முடித்து ???? வெளியேறியவர்கள் பங்களிக்கும் ஒரு இடம் இது. இணையவிரும்பினால் ஒரு மின்னஞ்சல் தாருங்கள்.
2003jhc at gmail dot com