பில்லா 2007


கதை
திரைக்கதை
ஒளிப்பதிவு
வசனம்
இயக்கம்
சுகந்தமாறன் (குப்புசாமி)

1 பின்னூட்டங்கள்:

மாயா said...

உமை ஒர் வேண்டுகோள்
YouTube ! தளம் கன இடங்களில் [படிக்கிற,வேலைசெய்கிற இடங்களில்] தடைசெய்யப்பட்டிருக்கும் அதனால் Videoக்களை பார்க்கமுடியாமல் போகலாம் அதனால் வேறு தளங்களில் தரவேற்ற மயற்சி பண்ணுவீரா(Mega Video,YahooVideo ) ? . . . .

நம்மளைப்பத்தி

இந்த பதிவு எங்கள் பள்ளிக்காலத்தை மீள் நினைவுபடுத்தும் ஒரு முயற்சியாகும். அத்தோடு தூரத்தே இருக்கும் பள்ளிக்கால நண்பர்களை ஒருங்கிணைக்கும் ஒரு பாலமாயும் ஆகலாம். உங்களுக்கு விரும்பினால் இதனை ஒரு மலரும் நினைவுக்கூடமெனவும் எண்ணிக்கொள்ளலாம். யாழ் இந்துவில் 2003 ம் ஆண்டு படித்து முடித்து ???? வெளியேறியவர்கள் பங்களிக்கும் ஒரு இடம் இது. இணையவிரும்பினால் ஒரு மின்னஞ்சல் தாருங்கள்.
2003jhc at gmail dot com