வணக்கம் தோழர்களே!

உங்களோட நானும் இணைந்திட்டேன்.

-அட யார்????????/

என்று யோசிக்கிகாதைங்கோநான் தான் நிசாந்தன்.

-எந்த நிசாந்தன்(கானாவோ/இனாவோ) ???

என்றும் யோசிக்கிகாதைங்கோஉங்கள் க.நிசாந்தன்.

அப்புறம் என்ன நானும் என் நினைவை விட்டுநீங்காத பள்ளிக்கால நினைவுகளை உங்களுடன் சேர்ந்து நானும் எழுத்து வடிவம் கொடுக்க போகிறேன்.

3 பின்னூட்டங்கள்:

பகீ said...

வாங்கோ..... வாங்கோ........

திலீபன் said...

நிசாந்தன் உங்கள் பங்களிப்பும் எமக்கு வேணும். வந்து உங்கள் நினைவுகளையும் சொல்லிட்டு போங்கவன்.

சஞ்யே said...

வாடா வா!
கானாவோ இனாவோ , இரண்டுபேரும் கொஞ்சகாலம் ஒண்டைத்தானே மேச்சனிங்கள்.

ஆமா ஓரங்குட்டான் என்னவாம்?

நம்மளைப்பத்தி

இந்த பதிவு எங்கள் பள்ளிக்காலத்தை மீள் நினைவுபடுத்தும் ஒரு முயற்சியாகும். அத்தோடு தூரத்தே இருக்கும் பள்ளிக்கால நண்பர்களை ஒருங்கிணைக்கும் ஒரு பாலமாயும் ஆகலாம். உங்களுக்கு விரும்பினால் இதனை ஒரு மலரும் நினைவுக்கூடமெனவும் எண்ணிக்கொள்ளலாம். யாழ் இந்துவில் 2003 ம் ஆண்டு படித்து முடித்து ???? வெளியேறியவர்கள் பங்களிக்கும் ஒரு இடம் இது. இணையவிரும்பினால் ஒரு மின்னஞ்சல் தாருங்கள்.
2003jhc at gmail dot com