வாழ்த்துகின்றோம்.......

இன்று 21/10/2007 லண்டனில் தனது முதலாவது பிறந்தநாளை கொண்டாடிய லோட் கனி ((மன்மதன் பிருதிவிறாஜ் ))அவர்களுக்கு jhc2003 சார்பாக இனிய பிறந்தநாள் வழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.. அவர் மேலும் பல பெண்களுக்கு தொலைபேசி மூலம் (அதுதான் அவனால் முடியும்) அரட்டை அடிக்க எல்லாம் வல்ல செல்வவடிவேலன்(sir)ஆசி புரிவாராக........6 பின்னூட்டங்கள்:

லோர்ட் கனி said...

வணக்கம் கமல், உனது வாழ்த்துகளுக்கு நன்றி. வாழ்த்தை ஒழுங்காக சொல்லி இருக்கலாம், ஆனா நீ சும்மா இருந்த சிங்கத்தை உசுப்பி விட்டாய். பெண்களுக்கு அரட்டை அடிக்காத ஒருத்தன் அதை சொன்னால் பரவாயில்லை,ஆனா நீ மொரடுவ பொதுசன தொலைதொடர்பு பெட்டி ( தழில் வித்தகர்கள் public telephone boothக்கு தமிழ் சரியா என பார்த்து சொல்லுங்கள்) யில் நின்று யாருக்கு தொலைபேசி எடுத்து கதைப்பாய் என்று சொன்னா உலகம் நாறிடும் , கவனம்,

பகீ said...

நான் சொல்லியிருக்க பிரச்சனை வந்திராது. கமல் அவசரப்பட்டிட்டாய்.

பிருதி பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

பகீ said...

வாழ்த்துகின்றோம் எண்ட ஒரு தலைப்பிலேயே நாலு பதிவு போட்டது. - கமல்

நீதி - ஒவ்வொரு பதிவுக்கும் ஒவ்வொரு வித்தியாசமான தலைப்பு இருந்தாத்தான் நல்லம்

என்ன கமல் விளங்கிச்சோ..

லோர்ட் கனி said...

பகீ உனது வாழ்த்துகளுக்கு நன்றி. ஏன்டா நல்ல பெடியனை இப்பிடி ரவுடி கெட் அப் போட்டோ போட்டு அசிங்கபடுத்துற. என்னது நீ சொன்ன நல்லா இருந்திருக்குமோ?, நீ தான்டா முதலாவது பெண்களுடன் அரட்டை அடித்த ஜென்மம்.

உமைகரன் said...

பிருதி பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Anonymous said...

HI every JHC 2003 old boys.I read your every topics.I'm also 2003 old boy.but now I'm not in srilanka.why you did not write about others?

நம்மளைப்பத்தி

இந்த பதிவு எங்கள் பள்ளிக்காலத்தை மீள் நினைவுபடுத்தும் ஒரு முயற்சியாகும். அத்தோடு தூரத்தே இருக்கும் பள்ளிக்கால நண்பர்களை ஒருங்கிணைக்கும் ஒரு பாலமாயும் ஆகலாம். உங்களுக்கு விரும்பினால் இதனை ஒரு மலரும் நினைவுக்கூடமெனவும் எண்ணிக்கொள்ளலாம். யாழ் இந்துவில் 2003 ம் ஆண்டு படித்து முடித்து ???? வெளியேறியவர்கள் பங்களிக்கும் ஒரு இடம் இது. இணையவிரும்பினால் ஒரு மின்னஞ்சல் தாருங்கள்.
2003jhc at gmail dot com