பொடியன்களின் பட்ட பெயர்கள்

எங்கள் பொடியன்களின் பட்ட பெயர்கள் எல்லோருக்கும் இப்ப கொஞ்சம் மறந்து இருக்கும் எண்டு நினைக்கிறன் , அதனால் எல்லோருக்கும் கொஞ்சம் அதுகளை நினைவூட்டலாம் என்று நினைக்கிறன் .
(நான் பயப்படதேவை இல்லை, இவங்கள் என்னை ஆள் வைத்தும் அடிக்க முடியாது)

பகி = சீனி ,பென்டம் ,சடை ( தலை தான் முதல் )
திலீபன் = தீப்பெட்டி
ரவி = ரொட்டி, பணிஸ், வி.சி.டி கட்டர்
கமல் = கொட்டகென தலைவர், கேம்
உமை = எருமைதயிர்
G.P = முக்கால் குண்டன், சைக்கிள்
ரூபன் = பத்தை , பல்லன் ( பல்லு தீட்ட மாட்டன்)
க.பிரகாஷ் = கந்தா , கார்பிக்
இ.பிரகாஷ் = ரெட்
உமா = வெட்டி , வாள்
சுகிந்து = கிஷ்கிந்தா
டினொஜன் = காம்பிரா ( இவர் 2004 தான் , ஆனா 03 உடன் தான் ஓட்டி இருபார்)
ராசா = ஆனந்தன் ( இவர் தனாகவே வைத்து கொன்ட பெயர்)
இந்திரகுமார் = முத்து
ராஜிவ் = முட்டு
மாரன் = மட்டை
சிரீ சன்கர் = தோசை
விஜித் = சு.ப, சொதி
பாலன் = கேப்பை, பெரும் குடி மகன்
சுகந்தன் = குப்பு சாமி
வாகீசன் = வாழைப்பழம்
மயுரன் = தக்காளி
பிரசாத் = லொபி
ராஜராஜன் = ராபி

10 பின்னூட்டங்கள்:

உமைகரன் said...

தம்பி கனி.........
//நம்ம பொடியன்கலின் காதல்களை பற்றி சொல்லுவம் என்னு நினைகிரேன்.//
உமக்கு தெரியுமோ எங்கட பொடியன் தன் காதலுக்காக ரூபா(இலங்கை காசு)250000.00(ஒரு பட்டப்படிப்புக்குறிய காசாம்) முதலிட்டு மாண்டவர். அவரைப் பர்ரியும் சொல்லுமன்.....
அவர் இப்ப லண்டனில......

ருபன் said...

வணக்கம். கனி. நம்மட பெடியலின்ட காதல் பற்றி எழுத முதல் உன்னை பற்றி முதல்ல யோசித்துக்கோ. அமாம் லன்டன். எப்படி இருக்கு. கோப்பை கழுவ வெளிக்கிட்டயா...?

சஞ்யே said...

கனி,
இப்ப லண்டன் போயாச்சு தானே.
ஐரோப்பிய நாடுகளுக்கிடையில தொலைபேசி கட்டணம் குறைவு. இனி முந்நி மாதிரி 250000/= எல்லாம் செலவழிக்க வேண்டிவராது தானே. இப்ப உங்கட காதலைப்பற்றியும் நீயாகவே எழுதினால் நன்று. இல்லையேல் நாமாக எழுதவேண்டி வரும்

லோர்ட் கனி said...

ரூபன் என்ன நடக்குது, என்னை பற்றி நல்லா ஜோசித்தா பிறகு தான் எழுதுரன்.லன்டன் ல இன்னும் கோப்பை கழுவல, கனி கோப்பையும் கழுவ மாட்டான்.உமை , அவன் அவன் காதலுகாக தாஜ்மகால் எல்லாம் கட்டுரான்கலாம், அதனால் 250000 என்பது பெரிய விசயம் இல்ல தானெ. சஞ்ஜ , ஒவ்வொரு நாளும் கொள்ளுபிட்டி இருந்து பிட்டகொட்டுவ பொயி பிறகு பிட்டகொட்டுவ இருந்து வெள்லவத்தை வர கொடுகுர காசும் கூட்டி பார்த்தா அதே தொகை தான் வரும் என்னு நினைகுறன்

லோர்ட் கனி said...

நான் நம்ப மாட்டேன், நம்ம பத்தை இக்கு mail லே நான் தான் செக் பன்னுரனான், அதனால் நான் இதை நம்ப மாட்டேன், இது வேர யாரோ

பகீ said...

வேண்டாம் விடுங்கடா.... அது அவன்தாண்டா.......

என்ன இது சின்ன பிள்ளைதனமா..... அடம் பிடிக்கிறீங்க

Thulasi said...

வணக்கம் கனி அண்ணா,
அதெல்லாம் ஒரு காலம். இப்பல்லாம் எங்க அப்பிடி கூட்டிக்கொண்டுபோகிறான்.
அப்புறம் லண்டன் எப்பிடி?

சஞ்யே said...

வணக்கம் அம்மணி,
உங்களையெல்லாம் ஆர் உள்ளுக்க விட்டது.
இது எங்கட பெடியளோட பதிவு.
நீங்கள் பாக்கிறதோட நிறுத்திக்கணும். comments எல்லாம் போடப்படாது.

லோர்ட் கனி said...

வணக்கம் சஞ்யே
யாரு மச்சான் இந்த thulasi?

என்னக்கு தெரிந்தவரைக்கும் எனக்கு தங்கை ஒன்னும் இல்லை

பிரசாத் said...

வணக்கம் கனி......!!!

<-----
...
.....
முதல் )
திலீபன் = தீப்பெட்டி
ரவி = ரொட்டி, பணிஸ், வி.சி.டி கட்டர்
கமல் = கொட்டகென தலைவர், கேம்
உமை = எருமைதயிர்

G.P = முக்கால் குண்டன், சைக்கிள்

ரூபன் = பத்தை , பல்லன் ( பல்லு தீட்ட மாட்டன்)
க.பிரகாஷ் = கந்தா , கார்பிக்
இ.பிரகாஷ் = ரெட்
உமா = வெட்டி , வா
....
..
.

----->


சரி ஒரு விசயம் எனகு விளங்கவில்லை.. நான் அறிந்த வகையில் என்னை ஜி.பி அல்லது மாஸ்டர் எண்டு தன் கூப்பிடுறது. முக்கால் குண்டன் எண்டு ஒருத்தரும் கூப்பிடுறது இல்லை.

இவன் கனி வொட்gaa எடுத்ததில் இருந்து இப்பிடித்தன் போல இல்லாட்டி.... Y! fபிரண்ட்ஸ் ஆல் ஏதும் மாறிப்போட்டானோ...

உது என்ன லோர்ட் கனி ... உத யாரு வைச்சது உங்களுக்கு...
பரவாயில்லை. நல்லா கதை எல்லாம் எழுதுவியள் போல.....
சரி
உந்த லோர்ட் கனி கனியோட "கதா கனி" எண்டும் சேர்த்துபோடுங்க ரொம்ப பொருத்தமாக இருக்கும்.


என்னப்பு லண்டன் போனதும் எல்லாம் மறந்து போயிற்றா..?

நம்மளைப்பத்தி

இந்த பதிவு எங்கள் பள்ளிக்காலத்தை மீள் நினைவுபடுத்தும் ஒரு முயற்சியாகும். அத்தோடு தூரத்தே இருக்கும் பள்ளிக்கால நண்பர்களை ஒருங்கிணைக்கும் ஒரு பாலமாயும் ஆகலாம். உங்களுக்கு விரும்பினால் இதனை ஒரு மலரும் நினைவுக்கூடமெனவும் எண்ணிக்கொள்ளலாம். யாழ் இந்துவில் 2003 ம் ஆண்டு படித்து முடித்து ???? வெளியேறியவர்கள் பங்களிக்கும் ஒரு இடம் இது. இணையவிரும்பினால் ஒரு மின்னஞ்சல் தாருங்கள்.
2003jhc at gmail dot com