வாழ்த்துகின்றோம்........

இன்று(22.10.2007) தனது 23வது பிறந்தநாளை கொண்டாடும் பிரகஷ் (கந்தா)அவர்களை 2003 மாணவர்கள் சார்பாக வாழ்த்துகின்றோம்.. மேலும் பல பிறந்தநாட்களை கொண்டாட எல்லாம் வல்ல இறைவன் ஆசிபுரிவானாக.............7 பின்னூட்டங்கள்:

மாயா said...

இன்று க.பிரகாஷ்க்கு பிறந்த நாள் :))

இந்தப்பக்கம் ஒருக்கப்போய்ப்பாருங்க . . .
http://sliitguys2006.blogspot.com/2007/10/blog-post_22.html

திலீபன் said...

பிரகாஷ், இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

umakanth said...

Hi, Piragesh
Many Many Happy Returns of the day.Enjoyyyyyyyy.................

from op

லோர்ட் கனி said...

வணக்கம். கந்தனுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

பகீ said...

பிரகாஸ், பிறந்தநாள் வாழத்துக்கள்.

உமைகரன் said...

பிரகாஷ், இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்

Anonymous said...

adei GP Kunda 23 Aakiyum uruvam kuraiyavilai ya?

நம்மளைப்பத்தி

இந்த பதிவு எங்கள் பள்ளிக்காலத்தை மீள் நினைவுபடுத்தும் ஒரு முயற்சியாகும். அத்தோடு தூரத்தே இருக்கும் பள்ளிக்கால நண்பர்களை ஒருங்கிணைக்கும் ஒரு பாலமாயும் ஆகலாம். உங்களுக்கு விரும்பினால் இதனை ஒரு மலரும் நினைவுக்கூடமெனவும் எண்ணிக்கொள்ளலாம். யாழ் இந்துவில் 2003 ம் ஆண்டு படித்து முடித்து ???? வெளியேறியவர்கள் பங்களிக்கும் ஒரு இடம் இது. இணையவிரும்பினால் ஒரு மின்னஞ்சல் தாருங்கள்.
2003jhc at gmail dot com