சிறிசங்கரின் பிறந்தநாள் பார்ட்டி.

சிறிசங்கர் இன்று தனது 24வது பிறந்தநாள் பார்ட்டியை நண்பர்களுடன் கொண்டாடியதாக அவரின் செய்தி தொடர்பாளர் விஜித் தகவல் வெளியிட்டுள்ளர் அது தொடர்பான புகைப்படங்களையும் வெளியிட்டு இதனை உடன் JHC2003 பதிவில் இடும்படியும் ப்ணித்துள்ளர்.....5 பின்னூட்டங்கள்:

பகீ said...

தோசை இந்தா வாறன்டா கொழும்புக்கு. மவனே பாட்டி வைக்கேல்ல துலைஞ்சா..

Anonymous said...

Unbelievable

லோர்ட் கனி said...

பரம்பரை ரீ சேர்ட்டை போட்டுட்டான் தோசை போல, தோசை விஜித்தை வெளியிட சொல்லி பணிக்கவில்லை, பாலனை தான் பணித்தான் போல. ஒரே ஊரு என்பதால் உடனே போட்டுட்டான் பாலன்

Anonymous said...

உமாக்காந் இன்னும் .....................???
http://tubeimage.com/viewer.php?file=roz94asm2wwuvr6j3wh4.jpg

Anonymous said...

THOSAI
THOSAI
THOSAI

நம்மளைப்பத்தி

இந்த பதிவு எங்கள் பள்ளிக்காலத்தை மீள் நினைவுபடுத்தும் ஒரு முயற்சியாகும். அத்தோடு தூரத்தே இருக்கும் பள்ளிக்கால நண்பர்களை ஒருங்கிணைக்கும் ஒரு பாலமாயும் ஆகலாம். உங்களுக்கு விரும்பினால் இதனை ஒரு மலரும் நினைவுக்கூடமெனவும் எண்ணிக்கொள்ளலாம். யாழ் இந்துவில் 2003 ம் ஆண்டு படித்து முடித்து ???? வெளியேறியவர்கள் பங்களிக்கும் ஒரு இடம் இது. இணையவிரும்பினால் ஒரு மின்னஞ்சல் தாருங்கள்.
2003jhc at gmail dot com