சு,பாவின் நெடுநாள் ஆசை..

நம்ம விஜித் யாராவது ஒரு பொண்ணுகூட ஊர் சுத்தணும் என்று பல நாட்களாக கனவு கண்டு அதற்கான ஆயத்த பணிகளில் தன்னை மும்முரமாக ஈடுபடுத்திகொண்டுள்ளதாக நமது கொழும்பு செய்தியாளர் கமல் தெரிவிக்கின்றார். அதற்காக சு.ப வெள்ளவத்தையில் உள்ள புடவைகடைகளில் இருக்கின்ற பொம்மைகளில் கை போட்டு பழகுவதாக ஊர்ஜிதப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

4 பின்னூட்டங்கள்:

அயலவன் said...

கனி.....!11! என்னடாப்பா இவனாவது பொம்மையில் கைவைத்து Fபோட்டோ எடுத்தான். நீ என்னவென்டால் Fபோட்டோ சொப்பில் எடிட்பன்னி உமையிடம் கொடுத்து போட வைத்தனி ........... தயவு செய்து நாற்டிக்காதே....

லோர்ட் கனி said...

அடே போட்டோ சொப் எதுக்கு இருக்கு எடிட் பண்ணத்தான், ஆனால் பொம்மை கை போட இல்லடா லூசா, அது விளம்பரதுக்கு மட்டும் தான்

அயலவன் II said...

அடோ கனி பொம்மையை யார் வேணுமானாலும் வாங்கி வைக்கலாம் ஆனால் ஊரிலே பெண் பிள்ளைகளை என்னடா எடிட் பண்ணவா?? இது JHC 2003 நாறடிக்காதே........ ஒழுங்காக எழுது..... MIND IT............

Vijith said...

டேய் ஒழுங்கா பெயரை போட்டு comments எழுதுடா

நம்மளைப்பத்தி

இந்த பதிவு எங்கள் பள்ளிக்காலத்தை மீள் நினைவுபடுத்தும் ஒரு முயற்சியாகும். அத்தோடு தூரத்தே இருக்கும் பள்ளிக்கால நண்பர்களை ஒருங்கிணைக்கும் ஒரு பாலமாயும் ஆகலாம். உங்களுக்கு விரும்பினால் இதனை ஒரு மலரும் நினைவுக்கூடமெனவும் எண்ணிக்கொள்ளலாம். யாழ் இந்துவில் 2003 ம் ஆண்டு படித்து முடித்து ???? வெளியேறியவர்கள் பங்களிக்கும் ஒரு இடம் இது. இணையவிரும்பினால் ஒரு மின்னஞ்சல் தாருங்கள்.
2003jhc at gmail dot com