பிறந்தநாள் வாழ்த்துகள்.

சிறிசங்கர் (08/06/2008)இல் தனது 24வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் அவருக்கு எமது JHC2003 சார்பில் வாழ்த்துகள் மேலும் சகல வளங்களையும் பெற்று சிறப்பாக வாழ்வதற்கு அவரின் சாந்தையர் மடப் பிள்ளையார் அருள் புரிவாராக....

"வாழ்க வளமுடன்"

8 பின்னூட்டங்கள்:

பகீ said...

சிறீ சங்கர் பிறந்தநாள் வாழ்த்துக்கள்....

பகீ said...

பண்டிக்கோட்டு பிள்ளையாரும் உங்களுக்கு அருள் புரியட்டும்.

prakash said...

MANY MORE HAPPY RETURNS OF DAY machchi.....

லோர்ட் கனி said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் தோசை

உமைகரன் said...

தோழன் தோசைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!
பண்டிக்கோட்டு பிள்ளையாரும் உங்களுக்கு அருள் புரியட்டும்.......

பிரசாத் said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பா.............

நிஷாந்தன் said...

என்னுடைய வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் நண்பா!!!

R.Pragash said...

Happy B'dy.....
R.P

நம்மளைப்பத்தி

இந்த பதிவு எங்கள் பள்ளிக்காலத்தை மீள் நினைவுபடுத்தும் ஒரு முயற்சியாகும். அத்தோடு தூரத்தே இருக்கும் பள்ளிக்கால நண்பர்களை ஒருங்கிணைக்கும் ஒரு பாலமாயும் ஆகலாம். உங்களுக்கு விரும்பினால் இதனை ஒரு மலரும் நினைவுக்கூடமெனவும் எண்ணிக்கொள்ளலாம். யாழ் இந்துவில் 2003 ம் ஆண்டு படித்து முடித்து ???? வெளியேறியவர்கள் பங்களிக்கும் ஒரு இடம் இது. இணையவிரும்பினால் ஒரு மின்னஞ்சல் தாருங்கள்.
2003jhc at gmail dot com