வணக்கம் அன்பு நெஞ்சங்களே !

வணக்கம் அன்பு நெஞ்சங்களே !நாம் இங்கு நலம்.ஒருவாறு எமது life style ஐ மாற்றிக் கொண்டிருக்கிறோம்.
உதாரணத்துக்கு காலை lectures முடிந்ததும் எந்தக் கடையில் என்ன சாப்பிடுவது என யோசித்த நாட்கள் போய் என்ன சமமைப்பது என சிந்திக்கிறேன். இரவு Room க்கு போகும்போது என்ன படத்தைப் பார்பது என யோசித்து DVD வாங்கிய காலம் போய் க்கு போய் இரவு சமைப்பதற்கு பொருட்கள் வாங்குவதாகி விட்டது.என்ன செய்வது?மற்றும் காலநிலை வேறு மோசமாகத்தான் உள்ளது. winter க்காக வாங்கிய coat எல்லாம் summer க்கே தேவைப்படுகிறது.


வேறு என்ன? மிகுதி விரிவாக.

நன்றி

வணக்கம்தமிழரின் தாயகம் என்றும் தமிழீழமே!

2 பின்னூட்டங்கள்:

P.K.பாலன் said...

நண்பா சஞ்யே வாழ்கை முறை மாற்றம் காலநிலை வேறுபாடு பற்றி கவலைப்படவேண்டாம். வலி இருந்தால் தான் வலிமைஇருக்கும் என்று சுவாமி விவேகனந்தர் சொல்லியிருக்கிறார் .திரை கடல் ஓடியும் திரவியம் தேடு இது தான் தமிழரின் மரபு.....

Anonymous said...

// வேறு என்ன? மிகுதி விரிவாக.

நன்றி

வணக்கம்தமிழரின் தாயகம் என்றும் தமிழீழமே! //


தம்பி சஞ்ஜே...!!!

ஏன் உது சீறீலங்காவில் இருக்கேக்க தெரியாதோ இல்லாட்டி பயமோ...... அதுவும் இல்லாட்டி சீறீலங்காவிற்கு வராமல் ஏதும் வெள்ளையை பார்த்து கலியாணம் கட்டுற் யோசனையோ....

நம்மளைப்பத்தி

இந்த பதிவு எங்கள் பள்ளிக்காலத்தை மீள் நினைவுபடுத்தும் ஒரு முயற்சியாகும். அத்தோடு தூரத்தே இருக்கும் பள்ளிக்கால நண்பர்களை ஒருங்கிணைக்கும் ஒரு பாலமாயும் ஆகலாம். உங்களுக்கு விரும்பினால் இதனை ஒரு மலரும் நினைவுக்கூடமெனவும் எண்ணிக்கொள்ளலாம். யாழ் இந்துவில் 2003 ம் ஆண்டு படித்து முடித்து ???? வெளியேறியவர்கள் பங்களிக்கும் ஒரு இடம் இது. இணையவிரும்பினால் ஒரு மின்னஞ்சல் தாருங்கள்.
2003jhc at gmail dot com