கமலின் பிறந்தநாள் பார்ட்டி...

இவன் எங்கட கமல் பாருங்கோ.கனி தன்னை கஞ்சக்கமல்,பிறந்தநாள் பார்ட்டி வைக்கதவன் என்று POST போட்டதற்கு கமல் ஒரு POST போட்டான் அதில் சர்ச்சை உருவானது அது என்ன என்று கேட்ட கமல் போட்ட புகைப்படங்களை நண்பர்கள் தங்களுடைய பார்ட்டிகளில் எடுத்தது என்பதுதான் அது இருக்கட்டும் ஆன இந்த வருடம் பார்ட்டி வைச்சவன் கமல் அந்த புகைப்படங்களும் நண்பர்கள் அவனுக்கு பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்களும்...


2 பின்னூட்டங்கள்:

தமிழ்ச்சங்கன் said...

அண்டைக்கு இரவு 8 மணியோட வெள்ளவத்தை வெறிச்சோடிய பின் (ஏன் என்டு தெரியும் தானே) அதாவது பொடியள் எல்லாம் வீட்ட போன பின் தான் தனது பார்ட்டி பற்றிய அறிவித்தல் விட்டு ஒரு நாலு பேரை கூப்பிட்டு வாடா மச்சான் பார்ட்டி வைக்கிறன்; வரேக்க மறக்காமல் கமரா Fபோனையும் கொண்டு வாங்கடா என்டு சொல்லி........... சரி இப்பவாவதும் கமல் ஆகக் குறைந்தது நாலு பேருக்காவது பார்ட்டி வைத்தானே.... இதை கேட்கவே கண்ணைக் கட்டுதே கமல்.............

# P.K.பாலன் இட்ட இந்த பதிவை பார்த்த சீறீசங்கர் (தோசை) உள்வரும் அழைப்புகளுக்கு மட்டுமே பயன்படுத்தும் தனது(!!!) கைத்தொலைபேசியில் இருந்து கமலுக்கு CALL எடுத்து நானும் அருகில் தானே இருந்தன் என்க்கு ஏன் சொல்லவில்லை என்று ஆத்ங்கப்பட்டு தனது செய்திதொடர்பாளர் விஜித்திடம் தனது விசனத்தினை கடுமையாக தெரிவித்தார்.
நன்றி
கமலின் நலன் விரும்பி
தமிழ்ச்சங்கன்.

லோர்ட் கனி said...

இந்த பார்ட்டி முடிவில் கமல் எல்லோரிடமும் காசு வாங்கினதாக தகவல். கமலாவது பார்ட்டி வைக்கிறதாவது

நம்மளைப்பத்தி

இந்த பதிவு எங்கள் பள்ளிக்காலத்தை மீள் நினைவுபடுத்தும் ஒரு முயற்சியாகும். அத்தோடு தூரத்தே இருக்கும் பள்ளிக்கால நண்பர்களை ஒருங்கிணைக்கும் ஒரு பாலமாயும் ஆகலாம். உங்களுக்கு விரும்பினால் இதனை ஒரு மலரும் நினைவுக்கூடமெனவும் எண்ணிக்கொள்ளலாம். யாழ் இந்துவில் 2003 ம் ஆண்டு படித்து முடித்து ???? வெளியேறியவர்கள் பங்களிக்கும் ஒரு இடம் இது. இணையவிரும்பினால் ஒரு மின்னஞ்சல் தாருங்கள்.
2003jhc at gmail dot com