பிறந்த நாள் வாழ்த்துகள் -- ஒரு தட்டில் இரண்டு சாப்பாடு !!!!!!!

இன்று தமது 24 ஆவது பிறந்த நாளை கொன்டாடும் எமது ஆருயிர் நண்பர்கள் பகீரதன் மற்றும் ரவிசங்கருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் உரித்தாகட்டும்.

1 பின்னூட்டங்கள்:

லோர்ட் கனி said...

டேய் சீனி உனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்டா. ரொட்டிக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள். இந்தமுறையாவது பார்ட்டி போடுங்கடா

நம்மளைப்பத்தி

இந்த பதிவு எங்கள் பள்ளிக்காலத்தை மீள் நினைவுபடுத்தும் ஒரு முயற்சியாகும். அத்தோடு தூரத்தே இருக்கும் பள்ளிக்கால நண்பர்களை ஒருங்கிணைக்கும் ஒரு பாலமாயும் ஆகலாம். உங்களுக்கு விரும்பினால் இதனை ஒரு மலரும் நினைவுக்கூடமெனவும் எண்ணிக்கொள்ளலாம். யாழ் இந்துவில் 2003 ம் ஆண்டு படித்து முடித்து ???? வெளியேறியவர்கள் பங்களிக்கும் ஒரு இடம் இது. இணையவிரும்பினால் ஒரு மின்னஞ்சல் தாருங்கள்.
2003jhc at gmail dot com