கங்காராமவில் நிசாந்தன் !இன்று காலை 8.30 மணிக்கும் 10.00 மணிக்கும் இடையில் கங்காராமவில் காணப்பட்டதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன. கங்காராமவிலுள்ள Lovers Island இல் ஓரங்குட்டானுடன் இருந்ததை உறுதிப்படுத்தி செய்திகள் வெளியாகியுள்ளன.

இதே வேளை ஓரங்குட்டானுக்கான நேர்முகத் தேர்வு ஒன்றுக்காகவே அவரை நிசாந்தன் அழைத்துச் சென்றதாக நிசாந்தன் சார்பில் பேசவல்ல அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இருந்தும் அங்குள்ள Lovers Island இனுள் இத்தகைய நேர்முகத்தேர்வுகள் நடைபெறுகின்றனவா என்பதை இதுவரை எம்மால் உறுதி செய்ய முடியவில்லை.


JHC 2003 செய்திகளுக்காக
காரை மைந்தன் P.K.பாலன்

4 பின்னூட்டங்கள்:

பகீ said...

ெசய்தியாளரும் கூட ேபானவ ேரா????

லோர்ட் கனி said...

நிசாந்தன் ! ஒரங்கொட்டானை பற்றி பகீயிடம் கேட்டு தெரிந்துகோ...........!செய்தியாளர் புகைபடகருவியையும் செய்தி சேகரிக்க போகும்போது கொண்டுசெல்லவும்.

வேதன் said...

நிசாந்தனும்!!!!!!....
ஒரங்கொட்டானும்....
lovers island இனுள் ..????

Anonymous said...

நிசாந்தனும்....
ஒரங்கொட்டானும்...
Lovers Island இனுள்..????

நம்மளைப்பத்தி

இந்த பதிவு எங்கள் பள்ளிக்காலத்தை மீள் நினைவுபடுத்தும் ஒரு முயற்சியாகும். அத்தோடு தூரத்தே இருக்கும் பள்ளிக்கால நண்பர்களை ஒருங்கிணைக்கும் ஒரு பாலமாயும் ஆகலாம். உங்களுக்கு விரும்பினால் இதனை ஒரு மலரும் நினைவுக்கூடமெனவும் எண்ணிக்கொள்ளலாம். யாழ் இந்துவில் 2003 ம் ஆண்டு படித்து முடித்து ???? வெளியேறியவர்கள் பங்களிக்கும் ஒரு இடம் இது. இணையவிரும்பினால் ஒரு மின்னஞ்சல் தாருங்கள்.
2003jhc at gmail dot com