நிசாந்தனும் ஒரங்கொட்டானும்................... !!!!! நவீன காதல்


என்ன கொடுமை சேர்,,,,,,,,,,,,,,,,,,,,

4 பின்னூட்டங்கள்:

வேதன் said...

தம்பி கனி உனது புகைப்பட உதவிக்கு
நன்றி ...உனக்கும் ஒரங்கொட்டானுக்கும்
ஊர்ல ஏதும் ???அஆ.... ..அஆ.....அஆ

தீனா said...

நிசாந்தனும் ...ஒரங்கொட்டானும்...
சரி.. அது என்னடா பெயருக்கு முன்னால்
லோர்ட் ...அப்ப நீ நல்ல .......

பில்லா said...

பின்ன பாருங்கோ..கனி
உங்களிட்டை ஒராங்கொட்டானின்
தொலைபேசி இலக்கம் இல்லையோ........?

லோர்ட் கனி said...

அடேய் லோர்ட் என்றா எல்லாம் தெரிந்தவன் என்னு அர்த்தம்டா லூசு. ஊரில ஒரங்கொட்டானுக்கும் பகீக்கும்தான் ஏதோ சம்திங் என்னு சொன்னாங்க, தொலைபேசி இலக்கம் பகீயிடம் கேட்டு தெரிந்துகோ

நம்மளைப்பத்தி

இந்த பதிவு எங்கள் பள்ளிக்காலத்தை மீள் நினைவுபடுத்தும் ஒரு முயற்சியாகும். அத்தோடு தூரத்தே இருக்கும் பள்ளிக்கால நண்பர்களை ஒருங்கிணைக்கும் ஒரு பாலமாயும் ஆகலாம். உங்களுக்கு விரும்பினால் இதனை ஒரு மலரும் நினைவுக்கூடமெனவும் எண்ணிக்கொள்ளலாம். யாழ் இந்துவில் 2003 ம் ஆண்டு படித்து முடித்து ???? வெளியேறியவர்கள் பங்களிக்கும் ஒரு இடம் இது. இணையவிரும்பினால் ஒரு மின்னஞ்சல் தாருங்கள்.
2003jhc at gmail dot com