கள்ள சாமியர்கள்


நமது நண்பர்கள் சாமியாராகினா எப்பிடி இருக்கும் என்னு ஒரு சின்ன விபரீத ஆசை. இவங்க ஒருத்தரும் சாமியார் ஆக மாட்டங்க. ஏன் என்டா சாமியார் ஆகின கல்யாணம் கட்டகூடாது எல்லோ. இவங்க எப்படா கல்யாணம் கட்டலாம் என்னு காத்துகொண்டு இருக்கிறவங்க..

புகைப்பட உதவி : தயிர்

2 பின்னூட்டங்கள்:

வைத்தீஸ்வரன் said...

அட தயிர் உன்னை எருமைத்தயிர் என்று பெடியள்
சொல்லுறததிலா தப்பில்லை நீ கொழும்பு வந்தும் திருந்த
இல்லை நீ என்னடா புகைப்பட உதவி செய்யிறாய்.... இப்ப
ஸ்ருடியோவிலயா வேலை????......

கலிங்கா said...

கனி நீயும் பாதிரியார் ஆகப் போறன்
என்று சொன்னாய் இன்னும் ஏன் பாதிரியார் ஆகவில்லை......?

நம்மளைப்பத்தி

இந்த பதிவு எங்கள் பள்ளிக்காலத்தை மீள் நினைவுபடுத்தும் ஒரு முயற்சியாகும். அத்தோடு தூரத்தே இருக்கும் பள்ளிக்கால நண்பர்களை ஒருங்கிணைக்கும் ஒரு பாலமாயும் ஆகலாம். உங்களுக்கு விரும்பினால் இதனை ஒரு மலரும் நினைவுக்கூடமெனவும் எண்ணிக்கொள்ளலாம். யாழ் இந்துவில் 2003 ம் ஆண்டு படித்து முடித்து ???? வெளியேறியவர்கள் பங்களிக்கும் ஒரு இடம் இது. இணையவிரும்பினால் ஒரு மின்னஞ்சல் தாருங்கள்.
2003jhc at gmail dot com