டினோஜனின் பிறந்தநாள்நமது நண்பன், கம்பராமாயண புகழ் வளர்க்கும் வித்தகர், " வாங்க பழகலாம் வாங்க பழகலாம் என்று தேடிச்சென்று அலுப்புக்கொடுக்கும் கலட்டி அம்மன் தொண்டர், எங்கள் அருமைத்தம்பி டினோஜன் அவர்கள் தனது 23 ஆவது பிறந்தநாளினை லண்டனில் ( இதை மட்டும் வடிவாக எழுதசொன்னான். டினோஜன் சரி தானே, உன் ஆசை நிறைவேறிச்சா.....) 08/11/2008 அன்று வெகு விமர்சையாக கொண்டாடி மகிழ்ந்துள்ளார். இவரை JHC 2003 சார்பாக நாமும் வாழ்த்துவதில் அகமகிழ்கின்றோம்.

1 பின்னூட்டங்கள்:

பிரகாஸ் said...

எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்!!!!!!

நம்மளைப்பத்தி

இந்த பதிவு எங்கள் பள்ளிக்காலத்தை மீள் நினைவுபடுத்தும் ஒரு முயற்சியாகும். அத்தோடு தூரத்தே இருக்கும் பள்ளிக்கால நண்பர்களை ஒருங்கிணைக்கும் ஒரு பாலமாயும் ஆகலாம். உங்களுக்கு விரும்பினால் இதனை ஒரு மலரும் நினைவுக்கூடமெனவும் எண்ணிக்கொள்ளலாம். யாழ் இந்துவில் 2003 ம் ஆண்டு படித்து முடித்து ???? வெளியேறியவர்கள் பங்களிக்கும் ஒரு இடம் இது. இணையவிரும்பினால் ஒரு மின்னஞ்சல் தாருங்கள்.
2003jhc at gmail dot com