நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்..........

11/11/2008 அன்று SHEFFIELD CITY HALL இல் இடம்பெற்ற Sheffield Hallam University இன் பட்டமளிப்பு விழாவில் Bachelor of Science Information Technology(Software Engineering) பட்டம் பெற்ற எமது நண்பர்கள் சஞ்யே,பிரகாஷ்,ஜனகன் ஆகியோருக்கு JHC2003 இன் வாழ்துக்கள். இவர்கள் மென்மேலும் வாழ்வில் பல சிறப்புக்களை அடைய எங்கள் கல்லூரி ஞான வைரவர் அருள் புரிவாராக..

அத்துடன் இங்கே நண்பர்களின் பட்டமளிப்பு விழாவில் நண்பர் நிஷாந்தனும் கலந்து கொண்டுள்ளார்.

(நிழற்பட உதவி நன்றி நிஷாந்தன்)

2 பின்னூட்டங்கள்:

கனி said...

வாழ்த்துக்கள் சஞ்ஜே , பிரகாஸ், ஜனகன். நீங்கள் மென்மேலும் பல பட்டங்கள் பெற்று இந்துவுக்கு பெருமை சேர்க்க எல்லாம் வல்ல ஞானவைரவர் துணை நிற்பாராக

மேகலா said...

Hi guys!

Best Wishes for your graduation........
& Congratulations for you all!
May god bless you all!

நம்மளைப்பத்தி

இந்த பதிவு எங்கள் பள்ளிக்காலத்தை மீள் நினைவுபடுத்தும் ஒரு முயற்சியாகும். அத்தோடு தூரத்தே இருக்கும் பள்ளிக்கால நண்பர்களை ஒருங்கிணைக்கும் ஒரு பாலமாயும் ஆகலாம். உங்களுக்கு விரும்பினால் இதனை ஒரு மலரும் நினைவுக்கூடமெனவும் எண்ணிக்கொள்ளலாம். யாழ் இந்துவில் 2003 ம் ஆண்டு படித்து முடித்து ???? வெளியேறியவர்கள் பங்களிக்கும் ஒரு இடம் இது. இணையவிரும்பினால் ஒரு மின்னஞ்சல் தாருங்கள்.
2003jhc at gmail dot com