ஓராண்டு கடந்தோம் !

5 பின்னூட்டங்கள்:

பாலன் said...
This comment has been removed by the author.
Anastácio Soberbo said...

Hello, I like this blog.
Sorry not write more, but my English is not good.
A hug from Portugal

பகீ said...

அட ஒரு வருசம் ஆச்சா??? இப்ப மாதிரி இருக்கு..

சஞ்யே said...

ஆமா !
இப்ப மாதிரித்தான் இருக்கு.
www.jhc2003.com
எப்போ ஆரம்பிக்க போறிங்க?

பகீ said...

ஜிபி காசு தந்து கனகாலமாச்சு. ம். பாப்பம்.. 2 வயது அகுறதுக்குள்ள..

நம்மளைப்பத்தி

இந்த பதிவு எங்கள் பள்ளிக்காலத்தை மீள் நினைவுபடுத்தும் ஒரு முயற்சியாகும். அத்தோடு தூரத்தே இருக்கும் பள்ளிக்கால நண்பர்களை ஒருங்கிணைக்கும் ஒரு பாலமாயும் ஆகலாம். உங்களுக்கு விரும்பினால் இதனை ஒரு மலரும் நினைவுக்கூடமெனவும் எண்ணிக்கொள்ளலாம். யாழ் இந்துவில் 2003 ம் ஆண்டு படித்து முடித்து ???? வெளியேறியவர்கள் பங்களிக்கும் ஒரு இடம் இது. இணையவிரும்பினால் ஒரு மின்னஞ்சல் தாருங்கள்.
2003jhc at gmail dot com