பிறந்தநாள் வாழ்த்துக்கள்

சஞ்யே 13.09.2008 இல் தனது 24வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் அவருக்கு எமது JHC2003 சார்பில் வாழ்த்துகள் மேலும் சகல வளங்களையும் பெற்று சிறப்பாக வாழ்வதற்கு நல்லூர் கந்தன் அருள் புரிவாராக....


"வாழ்க வளமுடன்"6 பின்னூட்டங்கள்:

பிரகாஸ் said...

சஞ்சேக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

பகீ said...

சஞ்சே,

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

பகீ

உமைகரன் said...

சஞ்சேக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

சஞ்யே said...

வாழ்த்திய அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி !

தம்பி பாலன்

எனக்கும் நல்லைக் கந்தனுக்கும் என்ன சம்பந்தம்?

எம்.ரிஷான் ஷெரீப் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சஞ்யே

சஞ்யே said...

நன்றி எம்.ரிஷான் ஷெரீப் !
உங்களது பதிவுகள் அற்புதம்.
குறிப்பாக புகைப்பட தொகுப்புகள் அருமை.

நம்மளைப்பத்தி

இந்த பதிவு எங்கள் பள்ளிக்காலத்தை மீள் நினைவுபடுத்தும் ஒரு முயற்சியாகும். அத்தோடு தூரத்தே இருக்கும் பள்ளிக்கால நண்பர்களை ஒருங்கிணைக்கும் ஒரு பாலமாயும் ஆகலாம். உங்களுக்கு விரும்பினால் இதனை ஒரு மலரும் நினைவுக்கூடமெனவும் எண்ணிக்கொள்ளலாம். யாழ் இந்துவில் 2003 ம் ஆண்டு படித்து முடித்து ???? வெளியேறியவர்கள் பங்களிக்கும் ஒரு இடம் இது. இணையவிரும்பினால் ஒரு மின்னஞ்சல் தாருங்கள்.
2003jhc at gmail dot com