.............பிறந்த நாள்...............

சிறந்த தொப்பி(hap collection) சேகரிப்பு நிபுணரும்... STAR.மென்பந்து விளையாட்டு கழக தலைவரும்.. சிறந்த 3 குச்சிகாப்பாளரும்(wicket kepper)... சிறந்த சுழட்டிபந்து வீச்சாளரும் அதிசிறந்த பந்துதடுப்பட்ட(துடுப்பாட்டமானால் பந்தை அடிக்கவேணும்.....)வீரரும் அத்துடன் சிறந்த நடுவரும்(..............?)
STAR கழகத்தின் சார்பாக பலப்பல வெற்றி"" மென்பந்துகளின்"" வெற்றிக்கு கரணமான எங்கள் சிங்கம்... அண்ணன் சுகிந்தன் தனது 24 வது பிறந்ததினத்தை 14.07 இல் டுபாயில் சிறப்பாக கொண்டாடுகின்றார்... மேன்மேலும் பல வெற்றிகளை குவிக்க வேம்படி பிள்ளையார் அருள்பாலிப்பாராக...........

4 பின்னூட்டங்கள்:

பாலன் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!சுகிந்தன்

உமைகரன் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!சுகிந்தன்

சஞ்யே said...

கமல்!

எல்லாம் சரி!
சங்கீதாவை விட்டிட்டியேடா!
சங்கீதாவின் அன்புக்குரியவர் எண்டதையுமெல்லோ போடணும்

பகீ said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுகிந்தன்,,,,

நம்மளைப்பத்தி

இந்த பதிவு எங்கள் பள்ளிக்காலத்தை மீள் நினைவுபடுத்தும் ஒரு முயற்சியாகும். அத்தோடு தூரத்தே இருக்கும் பள்ளிக்கால நண்பர்களை ஒருங்கிணைக்கும் ஒரு பாலமாயும் ஆகலாம். உங்களுக்கு விரும்பினால் இதனை ஒரு மலரும் நினைவுக்கூடமெனவும் எண்ணிக்கொள்ளலாம். யாழ் இந்துவில் 2003 ம் ஆண்டு படித்து முடித்து ???? வெளியேறியவர்கள் பங்களிக்கும் ஒரு இடம் இது. இணையவிரும்பினால் ஒரு மின்னஞ்சல் தாருங்கள்.
2003jhc at gmail dot com