வாழ்த்துகிறோம் !8.7.2008 அன்று இடம்பெற்ற இன் பட்டமளிப்பு விழாவில், B.Sc(Hons)பட்டம் பெற்ற நண்பன் நிசாந்தனை வாழ்த்துவதுடன், அவர் மென்மேலும் பல சிறப்புக்களை அடைய கல்லூரி அன்னையின் அருளை வேண்டி நிற்கிறேன்.2003ம் ஆண்டு Batch இலேயே முதல் Degree பெற்றவர் எனும் பெருமைக்குரியவரான. ஐனேந்திரன் அவர்கள் தனது இரண்டாவது Degree ஆன M.SC பட்டத்தை அதே தினத்தில் பெற்றுள்ளார்,இவர் மேலும் வாழ்வில் ஏற்றமடைய கல்லூரி அன்னை அருள் புரிவாளாக.

1 பின்னூட்டங்கள்:

மேகலா said...

Hi nishanthan,
My best wishes to u for the degree.God bless u.i'm wishing to u for ur bright future. best of luck.

நம்மளைப்பத்தி

இந்த பதிவு எங்கள் பள்ளிக்காலத்தை மீள் நினைவுபடுத்தும் ஒரு முயற்சியாகும். அத்தோடு தூரத்தே இருக்கும் பள்ளிக்கால நண்பர்களை ஒருங்கிணைக்கும் ஒரு பாலமாயும் ஆகலாம். உங்களுக்கு விரும்பினால் இதனை ஒரு மலரும் நினைவுக்கூடமெனவும் எண்ணிக்கொள்ளலாம். யாழ் இந்துவில் 2003 ம் ஆண்டு படித்து முடித்து ???? வெளியேறியவர்கள் பங்களிக்கும் ஒரு இடம் இது. இணையவிரும்பினால் ஒரு மின்னஞ்சல் தாருங்கள்.
2003jhc at gmail dot com