வாழ்த்துகின்றோம்

இன்று (18.10.2007) தனது வாழ்க்கையில் முதன் முறையாக விமானதில் பறந்து சாதனை செய்த எங்கள் நண்பன் தோசைக்கு jhc 2003 மாணவர்கள் சார்பாக வாழ்த்துகின்றோம்... இவர் மேன்மேலும் பல விமானத்தில் பறக்க எல்லாம் வல்ல பன்டிக்கோட்டு பிள்ளையார் ("தோசை" பொங்கல் வாங்கி உண்ணும் கோவில்)அருள் புரிவாராக....

பி.கு
நமது தோசை விமானத்தில் ஏறிய பரபரப்புக் காட்சிகள் அடங்கிய படத்தொகுப்பு கூடிய விரைவில் வெளிவிடப்படும்

5 பின்னூட்டங்கள்:

பகீ said...

சொல்லாமக்கொள்ளாமல் வாறான்.
அண்ணையின்ட கலியாண வீட்டுக்கெண்டாலும் சொல்லுறானோ பாப்பம்.

மாயா said...

// நமது தோசை விமானத்தில் ஏறிய பரபரப்புக் காட்சிகள் அடங்கிய படத்தொகுப்பு கூடிய விரைவில் வெளிவிடப்படும் ///

விரைவாக வெளியிடவும்

Suganthan said...

Njhir gpNsd; Vwp tpl;lhd; Vd;w tprak; fky; nrhy;y Nfs;tpg;gl;lJk; vdf;F ifAk; xly fhYk; xly."vUik khL VNuh gpNsd; VwpdJ Nghy" xU ehSk; rhj;jpag;glhJ vd;W ehk; epidj;jJ ele;jpUf;fpwJ.mJ jhd; "Kd;d gpd;d gof;fk; ,y;yhj ghkpdpapy vg;gb ilg; nra;tJ" vd;W $r;rg;gl;Lf;nfhz;L ,Ue;j vd;id $l gpd;Dhly; vOj Jhz;baJ.filrpah gpNsd; y gwe;j Njhiraplk; xU cz;ikia nrhy;y NtZk;.gy tUlq;fSf;F Kd; ckJ tPl;by; ntb Nghl;L mjpy; 1 f;F NtypfiuNahuk; te;j ckJ mg;gu; rpf;fpa rk;gtj;jpw;fhd KO nghWg;Gk; yz;ld; fdpiaNa rhUk;.gl;lhRk; jPg;ngl;bAk; je;J vd;idAk; NfkghyidAk; mDg;gptpl;lJ mtu; jhd;.

சஞ்யே said...

Suganthan said...

//தோசை பிளேன் ஏறி விட்டான் ஏன்ற விசயம் கமல் சொல்ல கேள்விப்பட்டதும் எனக்கு கையும் ஒடல காலும் ஒடல."எருமை மாடு ஏரோ பிளேன் ஏறினது போல" ஒரு நாளும் சாத்தியப்படாது என்று நாம் நினைத்தது நடந்திருக்கிறது.அது தான் "முன்ன பின்ன பழக்கம் இல்லாத பாமினியில எப்படி டைப் செய்வது" என்று கூச்சப்பட்டுக்கொண்டு இருந்த என்னை கூட பின்னூடல் எழுத தூண்டியது.கடைசியா பிளேன் ல பறந்த தோசையிடம் ஒரு உண்மையை சொல்ல வேணும்.பல வருடங்களுக்கு முன் உமது வீட்டில் வெடி போட்டு அதில் 1 க்கு வேலிகரையோரம் வந்த உமது அப்பர் சிக்கிய சம்பவத்திற்கான முழு பொறுப்பும் லண்டன் கனியையே சாரும்.பட்டாசும் தீப்பெட்டியும் தந்து என்னையும் கேமபாலனையும் அனுப்பிவிட்டது அவர் தான்.//

பாவம் மேல் பெட்டியிலிருந்ததை கொப்பி பண்ணிவிட்டான் போல

கனி said...

டேய் சுகந்தன் . குப்புசாமி நான் எங்க உனக்கு பட்டாசும் தீப்பெட்டியும் தந்தேன். நீதான்டா அதுகளை களவு எடுத்துட்டு கொண்டு போன, டேய் நீ என் வீட்டிலேயே நின்று கொண்டு என் வீட்டுக்கே பட்டாசு விட்ட ஜென்மம்டா. அதை ஒழுங்காக விட்டாலும் பரவாயில்லை, அதை விட்டுப்போட்டு கை கழன்றுபோயிட்டு என்று கத்தினதும் நீ தான்டா . உலகத்தில முதல்முறை பட்டாசு ( ஈக்கு வாணம்) விட்டு கை கழன்று போனது நம்ம குப்புசாமிக்கு மட்டும் தான் . அதைவிட இங்க ஒரு முக்கியமான விசயம் ஒன்னு சொல்லனும், நம்ம தோசையாவது முதல்முறை தன் காசில பிளேன் எறி போறான், ஆனா இங்க ஒருத்தன் இருக்கான், அவன் முதல்முறையாக o.c ல தான் பிளென் எறி போய் இருக்கான், அவன் யார் என்று தெரிந்தவர்கள் அவனைபற்றியும் இங்க சொன்னால் நல்லதாக இருக்கும், அவன் வழி எப்பொதும் தனி வழியாம்.

நம்மளைப்பத்தி

இந்த பதிவு எங்கள் பள்ளிக்காலத்தை மீள் நினைவுபடுத்தும் ஒரு முயற்சியாகும். அத்தோடு தூரத்தே இருக்கும் பள்ளிக்கால நண்பர்களை ஒருங்கிணைக்கும் ஒரு பாலமாயும் ஆகலாம். உங்களுக்கு விரும்பினால் இதனை ஒரு மலரும் நினைவுக்கூடமெனவும் எண்ணிக்கொள்ளலாம். யாழ் இந்துவில் 2003 ம் ஆண்டு படித்து முடித்து ???? வெளியேறியவர்கள் பங்களிக்கும் ஒரு இடம் இது. இணையவிரும்பினால் ஒரு மின்னஞ்சல் தாருங்கள்.
2003jhc at gmail dot com