Subscribe to:
Post Comments (Atom)
நம்மளைப்பத்தி
இந்த பதிவு எங்கள் பள்ளிக்காலத்தை மீள் நினைவுபடுத்தும் ஒரு முயற்சியாகும். அத்தோடு தூரத்தே இருக்கும் பள்ளிக்கால நண்பர்களை ஒருங்கிணைக்கும் ஒரு பாலமாயும் ஆகலாம். உங்களுக்கு விரும்பினால் இதனை ஒரு மலரும் நினைவுக்கூடமெனவும் எண்ணிக்கொள்ளலாம். யாழ் இந்துவில் 2003 ம் ஆண்டு படித்து முடித்து ???? வெளியேறியவர்கள் பங்களிக்கும் ஒரு இடம் இது. இணையவிரும்பினால் ஒரு மின்னஞ்சல் தாருங்கள்.
2003jhc at gmail dot com
2003jhc at gmail dot com
5 பின்னூட்டங்கள்:
டேய் நம்ம பருப்பு வை மரந்துட,
புட்டையும் பாணையும் மறந்தாச்சோ ?
நம்ம மாம்பழத்தை மறந்து போனாயா...?அது சரி தனிய தின்பண்டதிலே இரு. அது உன்னுடய பள்ளிகூட பழக்கம். நம்மட புளுக்கை, ஜக்கி,கனி,தீப்பெட்டி, இப்படி மற்ற பட்டப்பெயரப் பற்றி எழுதமாட்டியா..?
டேய் பரதேசி,
நான் எடுத்துக்கொண்ட தலைப்பு தின்பண்டங்கள்.
அதற்குள் புளுக்கை, ஜக்கி இவற்றை யெல்லாம் எழுத முடியாது.
இத்துடன் புளுக்கை, ஜக்கி இவற்றின் படங்களை எங்கு போய் Search பண்ணுவது.
எல்லாவற்றையும் விட எனக்கு இந்த ஐடியா தோன்ற காரணமானவன் G.P. எவ்வாறெனில் Food City இல் தயிர் சட்டியின் படத்தை எடுத்துவந்து, எனது Phone இல் ஏற்றி விட்டு, மச்சான் இந்த படத்தை போட்டு நம்ம தயிரை கடி எண்டு சொன்னவன். அதை எழுதும் போதுதான் எனக்கு ஏனையோரின் பட்டங்களில், தின்பண்டங்களின் பெயர்களை கொண்டவர்களைப்பற்றி எழுதலாம் என தோன்றியது.
அப்ப நம்ம 2003 Batch இல பாவிச்ச உபகரணங்கள் என்று தலைப்பை போட்டு அலவாங்கில(ரூபன்) இருந்து தொடங்குவம். நல்லா கிளப்பிறாங்கய்யா பீதியை.
Post a Comment