எங்கட நண்பர்களுக்கு பிந்திய வணக்கங்கள்,
நமக்கு இது நல்ல தொடர்பு தான்; ஆனால் டய்ப்படிக்கிறது தான் பெரிய வில்லங்கமாய் கிடக்கு. எண்டாலும் கொஞ்சம் பெறுங்கோவன் பிறகு தொடருவம். அதுக்கிடல்ல 'சீனி'ன்ட 'கிளாஸ்' நல்லா இருந்ததடா எண்டதயும் சொல்றன்.
செவ்வாய், அக்டோபர் 16, 2007
சுகமறிய நானும் வரட்டா?
எழுதியது
pragash
at
5:53 PM
Subscribe to:
Post Comments (Atom)
நம்மளைப்பத்தி
இந்த பதிவு எங்கள் பள்ளிக்காலத்தை மீள் நினைவுபடுத்தும் ஒரு முயற்சியாகும். அத்தோடு தூரத்தே இருக்கும் பள்ளிக்கால நண்பர்களை ஒருங்கிணைக்கும் ஒரு பாலமாயும் ஆகலாம். உங்களுக்கு விரும்பினால் இதனை ஒரு மலரும் நினைவுக்கூடமெனவும் எண்ணிக்கொள்ளலாம். யாழ் இந்துவில் 2003 ம் ஆண்டு படித்து முடித்து ???? வெளியேறியவர்கள் பங்களிக்கும் ஒரு இடம் இது. இணையவிரும்பினால் ஒரு மின்னஞ்சல் தாருங்கள்.
2003jhc at gmail dot com
2003jhc at gmail dot com
3 பின்னூட்டங்கள்:
இது எந்த பிரகாஷ்
யராயிருந்தா என்ன பேசாம ஒரு முழு விசயம் ஒண்ட எழுதுங்கோ. சும்மா தான் சொல்றன்; கவித்திடாதிங்கோ.
கமல் என்ன Mt.Law Beach Rest க்கு வரேலயா?
பேசாமல் Xam ம முடி பார்ப்போம்....
எல்லாத்தையும் பிறகு பார்க்கலாம்..
Post a Comment