(21.10.2008) கனிக்கு பிறந்த நாளு டோய்!(21.10.2008) பிறந்த நாள் காணும் அருமை அண்ணன் - சூப்பர் ஸ்டாரின் தம்பி
பத்திரிகையுலக சக்கரவர்த்தி - வலைப்பதிவு வித்தகர் - சைதைச் சுனாமி - பாசக்கிளி - எழுத்துலக எஜமான் -நரம்படி மன்னர்- உயர்திரு - உயர்உயர்திரு. கனி என்ற சூப்பர் ஸ்டார் தம்பிக்கு - யாழ்ப்பாணம் வாழ் - Colombo வாழ் - SriLanka வாழ் - உலக வாழ் மலரும் நினைவுகள்சார்பாக எங்களின் மனமார்ந்த - இதயப் பூர்வமான - உளம்நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

பாசநெஞ்சன் அண்ணன் கனி அவர்கள் (21.10.2008) இரவு - 8 மணி அளவில் - Landon கிண்டி - லீ ராயல் மெரிடியனில் - அன்னதானம் வழங்குவார்.

யாழ்ப்பாண.Colombo நண்பர்களுக்கு கனி வீட்டில்-அன்னதானம் வழங்குவார்.
பின் குறிப்பு : அழைப்பிதழ் உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

3 பின்னூட்டங்கள்:

கனி said...

டேய் தயிர், வாழ்த்துக்களுக்கு நன்றி, வாழ்த்தை ஒழுங்காக சொல்லி இருக்கலாமே. நல்லாதானே போய்கிட்டு இருக்கு ............. எதுக்கு இந்த கொலை வெறி...

பகீ said...

கனி பிறந்தநாள் வாழ்த்துக்கள் மச்சான்...

கனி said...

நன்றி மச்சான்

நம்மளைப்பத்தி

இந்த பதிவு எங்கள் பள்ளிக்காலத்தை மீள் நினைவுபடுத்தும் ஒரு முயற்சியாகும். அத்தோடு தூரத்தே இருக்கும் பள்ளிக்கால நண்பர்களை ஒருங்கிணைக்கும் ஒரு பாலமாயும் ஆகலாம். உங்களுக்கு விரும்பினால் இதனை ஒரு மலரும் நினைவுக்கூடமெனவும் எண்ணிக்கொள்ளலாம். யாழ் இந்துவில் 2003 ம் ஆண்டு படித்து முடித்து ???? வெளியேறியவர்கள் பங்களிக்கும் ஒரு இடம் இது. இணையவிரும்பினால் ஒரு மின்னஞ்சல் தாருங்கள்.
2003jhc at gmail dot com