தன் கையே தனக்கு உதவி........சோக வரலாறு


அந்த காலத்தில வாள் வெட்டுக்கு பெயர் போன நமது வாள் வெட்டு வெட்டி உமா இப்போ வெரும் கை உடன், என்ன கொடுமை சேர் இது..............!!!!!!!!!

பொண்ணுகள் கஸ்டப்படுவதை இவர் மனம் தாங்காது. வலிய வந்து அவர்களுக்கு உதவி செய்வார்.

0 பின்னூட்டங்கள்:

நம்மளைப்பத்தி

இந்த பதிவு எங்கள் பள்ளிக்காலத்தை மீள் நினைவுபடுத்தும் ஒரு முயற்சியாகும். அத்தோடு தூரத்தே இருக்கும் பள்ளிக்கால நண்பர்களை ஒருங்கிணைக்கும் ஒரு பாலமாயும் ஆகலாம். உங்களுக்கு விரும்பினால் இதனை ஒரு மலரும் நினைவுக்கூடமெனவும் எண்ணிக்கொள்ளலாம். யாழ் இந்துவில் 2003 ம் ஆண்டு படித்து முடித்து ???? வெளியேறியவர்கள் பங்களிக்கும் ஒரு இடம் இது. இணையவிரும்பினால் ஒரு மின்னஞ்சல் தாருங்கள்.
2003jhc at gmail dot com