Welcome Friends

hai friends, i am manmadhan here. actually all of u are know me as ur good and best friend.
i want to meet u all and i wish u all the best to ur great future,

Dont think i forgot tamil
because i dont have tamil font here.lol
thatsy i am using English otherwise i dont know English

Anyway Friends
C u Again
I will tell my futher Details in Future

byeeee

5 பின்னூட்டங்கள்:

சஞ்யே said...

வணக்கம் கனி!
எப்படி லண்டன்?
தமிழ் font எல்லாம் தேவையில்லை.
இந்த லிங்கக்கு போனால்
http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm
யுனிகோட்டில் ரைப் பண்ணலாம்.
பாமினியை டிக் பண்ணிவிட்டு ரைப் பண்ணுடா.

Anonymous said...

வணக்கம் கனி!
எப்படி லண்டன்?

font said...

http://theva.files.wordpress.com/2007/08/kani.jpg

வணக்கம் கனி!
எப்படி லண்டன்?

Anonymous said...

http://theva.files.wordpress.com/2007/08/kani.jpg

லோர்ட் கனி said...

வணக்கம் சஞ்யே!
லன்டன் விசர் மச்சான், என்ன இருந்தாலும் நம்ம ஊரு போல வராதுடா.

நம்மளைப்பத்தி

இந்த பதிவு எங்கள் பள்ளிக்காலத்தை மீள் நினைவுபடுத்தும் ஒரு முயற்சியாகும். அத்தோடு தூரத்தே இருக்கும் பள்ளிக்கால நண்பர்களை ஒருங்கிணைக்கும் ஒரு பாலமாயும் ஆகலாம். உங்களுக்கு விரும்பினால் இதனை ஒரு மலரும் நினைவுக்கூடமெனவும் எண்ணிக்கொள்ளலாம். யாழ் இந்துவில் 2003 ம் ஆண்டு படித்து முடித்து ???? வெளியேறியவர்கள் பங்களிக்கும் ஒரு இடம் இது. இணையவிரும்பினால் ஒரு மின்னஞ்சல் தாருங்கள்.
2003jhc at gmail dot com