நம்மளைப்பத்தி

ஒவ்வொருவர் வாழ்விலும் எப்போதும் மறக்க முடியாத நினைவலைகளை ஏற்படுத்தும் காலம் பள்ளிக்காலம். ஆசிரியரிடம் அடி வாங்கியது முதல் இள மீசை அரும்பிய கால காதல் வரை எவருக்கும் மறக்காத பொற்காலம்.

அப்படிப்பட்ட அந்த பள்ளிக்காலத்தை மீள் நினைவுபடுத்தும் ஒரு முயற்சிதான் இந்த பதிவு. அத்தோடு தூரத்தே இருக்கும் பள்ளிக்கால நண்பர்களை ஒருங்கிணைக்கும் ஒரு பாலமாயும் ஆகலாம். உங்களுக்கு விரும்பினால் இதனை ஒரு மலரும் நினைவுக்கூடமெனவும் எண்ணிக்கொள்ளலாம். யாழ் இந்துவில் 2003 ம் ஆண்டு படித்து முடித்து ???? வெளியேறியவர்கள் பங்களிக்கும் ஒரு இடம் இது. இணையவிரும்பினால் ஒரு மின்னஞ்சல் தாருங்கள்.
2003jhc at gmail dot com

2 பின்னூட்டங்கள்:

பாமரன் said...

என்ன இப்படி பண்ணிப்புடியே சினீ. என்னுடைய தகவலை மறைத்துபுட்டியே.அப்பு ராசா. உனக்கு ஏன் இந்த கொலைவெறி.

பகீ said...

பாமரன் நீங்க யாரெண்டு தெரியேல்ல. ஆனா உங்கட தகவலை மறைக்கிறதுக்கும் எனக்கும் பொறுப்பில்லை பாருங்கோ. இருந்தாலும் சரியான சொற்பிரயோகங்கள் இல்லாததுகள் காணம போகுதெண்டு ஒரு கேள்வி.

நம்மளைப்பத்தி

இந்த பதிவு எங்கள் பள்ளிக்காலத்தை மீள் நினைவுபடுத்தும் ஒரு முயற்சியாகும். அத்தோடு தூரத்தே இருக்கும் பள்ளிக்கால நண்பர்களை ஒருங்கிணைக்கும் ஒரு பாலமாயும் ஆகலாம். உங்களுக்கு விரும்பினால் இதனை ஒரு மலரும் நினைவுக்கூடமெனவும் எண்ணிக்கொள்ளலாம். யாழ் இந்துவில் 2003 ம் ஆண்டு படித்து முடித்து ???? வெளியேறியவர்கள் பங்களிக்கும் ஒரு இடம் இது. இணையவிரும்பினால் ஒரு மின்னஞ்சல் தாருங்கள்.
2003jhc at gmail dot com