நமது நண்பன் பாலனின் லண்டன் வருகையும் பிறந்தநாள் வாழ்த்துக்களும்

நமது நண்பர்களின் பார்ட்டி ஒழுங்கமைப்பு பொறுப்பாளரும் நமது இனிய நண்பனும் நண்பர்களினால் பீ.கே.பீ என அழைக்கப்படும் பாலன் அவர்கள் தனது பட்டப்படிப்பிற்காக லண்டன் வருகை தந்துள்ளார்.

இவர் தனது 24 ஆவது பிறந்தநாளினை லண்டனில் வெகு விமர்சையாக கொண்டாடுகின்றார். இவரினை JHC2003 சார்பாக நாமும் வாழ்த்துகின்றோம்.

3 பின்னூட்டங்கள்:

பிரகாஸ் said...

என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் பாலன்..!!!
கனி நம்ம பசங்களுக்கும் நேரம் ஒதுக்கிறாய்....வாழ்த்துக்கள் !

பிரசாத் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் பாலன்....

உமைகரன் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் பாலன்....

நம்மளைப்பத்தி

இந்த பதிவு எங்கள் பள்ளிக்காலத்தை மீள் நினைவுபடுத்தும் ஒரு முயற்சியாகும். அத்தோடு தூரத்தே இருக்கும் பள்ளிக்கால நண்பர்களை ஒருங்கிணைக்கும் ஒரு பாலமாயும் ஆகலாம். உங்களுக்கு விரும்பினால் இதனை ஒரு மலரும் நினைவுக்கூடமெனவும் எண்ணிக்கொள்ளலாம். யாழ் இந்துவில் 2003 ம் ஆண்டு படித்து முடித்து ???? வெளியேறியவர்கள் பங்களிக்கும் ஒரு இடம் இது. இணையவிரும்பினால் ஒரு மின்னஞ்சல் தாருங்கள்.
2003jhc at gmail dot com