நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்

19.08.2008 அன்று BMICH இல் இடம்பெற்ற BCAS CITY CAMPUS இன் பட்டமளிப்பு விழாவில் Quntity Serveying இல்Higher National Diploma பட்டம் பெற்ற எமது நண்பர்கள் பிராதப்,சுகிந்தன், டினோஜன் ஆகியோருக்கு JHC2003 இன் வாழ்த்துகள். இவர்கள் மென்மேலும் பல சிறப்புக்களை அடைய எங்கள் கல்லூரி ஞான வைரவர் அருள் புரிவாராக.

நண்பர் சுகிந்தன் டுபாய்யில் வேலையில் இருப்பதால் அவரால் இந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை.

2 பின்னூட்டங்கள்:

கனி said...

வாழ்த்துக்கள் சுகிந்தனுக்கும் பிரதாப்பிற்கும் டினோஜனுக்கும் உரித்தாகட்டும்.

பிரகாஸ் said...

மூவருக்கும் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்

நம்மளைப்பத்தி

இந்த பதிவு எங்கள் பள்ளிக்காலத்தை மீள் நினைவுபடுத்தும் ஒரு முயற்சியாகும். அத்தோடு தூரத்தே இருக்கும் பள்ளிக்கால நண்பர்களை ஒருங்கிணைக்கும் ஒரு பாலமாயும் ஆகலாம். உங்களுக்கு விரும்பினால் இதனை ஒரு மலரும் நினைவுக்கூடமெனவும் எண்ணிக்கொள்ளலாம். யாழ் இந்துவில் 2003 ம் ஆண்டு படித்து முடித்து ???? வெளியேறியவர்கள் பங்களிக்கும் ஒரு இடம் இது. இணையவிரும்பினால் ஒரு மின்னஞ்சல் தாருங்கள்.
2003jhc at gmail dot com