திலீபனுக்கு இன்று பிறந்தநாள்........

எல்லோராலும் செல்லமாக நாய் தில்லி என அழைக்கப்படும் நமது நண்பன் திலீபன் அவர்கள் தனது 24 ஆவது பிறந்தநாளை வெகுவிமர்சையாக 29.08.2008 இன்று கொண்டாடுகின்றார்.இவரை நமது JHC 2003 சார்பாகவும் நமது நண்பர்கள் சார்பாகவும் வாழ்த்தி இவரது பன்றிக்கோட்டு பிள்ளையாருக்கான தொண்டுசேவை நீடிக்கவும் எல்லாம் வல்ல கொக்குவில் மஞ்சவனப்பதி முருகனை பிரார்த்திக்கின்றோம்.


பி.கு : இவரது பிறந்தநாளினை முன்னிட்டு நண்பன் தயிர் அவர்கள் ஒழுங்குசெய்துள்ள பீசா பார்ட்டிக்காக நமது நண்பர்கள் அனைவரும் தெகிவளை பீசா சென்ரரில் ஒன்றுகூடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். மேலதிக தகல்களுக்கு நண்பன் தயிரை தொடர்பு கொள்ளவும்.

5 பின்னூட்டங்கள்:

பாலன் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!! திலீபன்

பகீ said...

திலீபன், பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

பிரகாஸ் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

திலீபன் said...

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி நண்பர்களே ...

லோர்ட் கனி said...

அடோய் வாழ்த்துக்களுக்கு வெறும் ந்ன்றி மட்டும்தானா.. பார்ட்டி இல்லையா?

நம்மளைப்பத்தி

இந்த பதிவு எங்கள் பள்ளிக்காலத்தை மீள் நினைவுபடுத்தும் ஒரு முயற்சியாகும். அத்தோடு தூரத்தே இருக்கும் பள்ளிக்கால நண்பர்களை ஒருங்கிணைக்கும் ஒரு பாலமாயும் ஆகலாம். உங்களுக்கு விரும்பினால் இதனை ஒரு மலரும் நினைவுக்கூடமெனவும் எண்ணிக்கொள்ளலாம். யாழ் இந்துவில் 2003 ம் ஆண்டு படித்து முடித்து ???? வெளியேறியவர்கள் பங்களிக்கும் ஒரு இடம் இது. இணையவிரும்பினால் ஒரு மின்னஞ்சல் தாருங்கள்.
2003jhc at gmail dot com