இத்தால் சகலருக்கும்.............நண்பர் லோர்ட் கனி நான் என்னவோ பிறந்தநாள் பார்ட்டி வைக்காதமதிரி சொல்லுறார்... ஆனால் எங்கு பார்ட்டி என்றாலும் முதல் ஆளாய் போய் சாப்பிடுவது இவருக்கு கை வந்த கலை..... என்னுடய பார்ட்டியில் இவர் பங்களிப்பின் ஆதரங்கள்...... இவை சில மட்டுமே இன்னும் பலப்பல விரைவில்...

இப்படி என்னுடய பார்ட்டியிச் கலந்து நாஸ்தி பன்னிவிட்டு நான் பார்ட்டியே வைக்கவில்லை என்றால்............ """"என்ன கொடுமை கனி இது"""""....................
7 பின்னூட்டங்கள்:

Anonymous said...

என்னடா தோசை மெதுவாக தின்னுடா

பகீ said...

கமல்,

படங்களை தேடி எடுத்துப் போட்டனி, கொஞ்சம் கவனிச்சு போட்டிருக்கலாமேடா.. நீதான் பாட்டி வைச்சனியாக்கும் எண்டு நினைச்சிருப்பாங்கள். முதல் படமே அன்னதானப் படத்தை போட்டு கெடுத்துவிட்டா..

லோர்ட் கனி said...

நல்லா சொன்னாய் பகீ. டேய் கமல் கேக்கிறவன் கேனையன் என்றா எருமைமாடும் ஏரோப்பிளேன் ஓடுமாம். கமல் நல்லா அடுத்தவன் பார்ட்டி போட்டோகள் சேகரித்து இருக்காய். இன்னும் வேணும்னா சொல்லு. நான் அனுப்பி விடுறேன். இப்பிடி எவ்வளவு பேர் கிளம்பி இருக்கின்க. கமலாவது இவ்வளவு பார்ட்டி வைக்குறதாவது.

கண்ணாயிரம் said...

என்னடா கமல் நீ............ எல்ல்லோருடைய பார்ட்டியிலும் வந்து மூக்கு முட்ட் சாப்பிட்டுட்டு(?) எடுக்கும் Fபோட்டோ எல்லாத்தையும் நீ வைத்திருக்கும் 4GB Fபிலாஷ் இல் உடனேயே . கேட்டால் நண்பர்களின் நினைவிற்கு என்டு போட்டு இப்ப அதை எல்லாம் நீ வைத்த பார்ட்டி என்று JHC2003 இல் காண்பித்தால் நான் நம்புவனோ??? உது எல்லாம் உமை, கனி, பிரசாத் இன் பார்ட்டி மற்றும் சிவபுரநாதனினின் (அதான் கமலின் அப்பா) புதுமனை புகு விழாவில் எடுத்த போட்டோ எல்லோ.....??? சரி MC இல் 2 மொபைல் வாங்க போய் எடுத்த போட்டோ போடலையா??? எங்க அந்த போட்டோ??? சரி இப்படி அறிக்கை விடுறதை விட்டுட்டு இந்த முறையாவது ஒழுங்காக பார்ட்டி வை பார்க்கலாம்.. வேணும் என்டல் நாங்கள் போட்டோ எடுத்து போடுறம்.

பி.கு: 30 ஆம் திகதியோட எங்களில் அரைவாசி பேர் srilankaவை விட்டு வெளிக்கிடுறார்கள். so பார்ட்டி செலவு குறையும் தானே... வைக்கிறதை பற்றி............. ah ahhh???

கமலகரன் said...

""முதல் படமே அன்னதானப் படத்தை போட்டு கெடுத்துவிட்டா.."""பகீ இது அன்னதானம் இல்லை இப்படியும் ஒருமுறை பார்ட்டி நடந்தது... வெனும் என்டால் சாப்பிட்டவர்களை கேட்டுபார்....... கனி நான் ஒன்றும் அடுதத்வன் பார்ட்டி புகைப்படத்தை எடுத்து போடவில்லை.............. உன்னுடய வயித்தை தொட்டு சொல்லிபார் தெரியும்... ச ச நான் வைதத பார்ட்டியை மறந்ததால் இனிமேல் எப்படி உங்களுக்கு பார்ட்டி வைக்கமுடியும்... ஆகவே இந்த வருடம் பார்ட்டி இல்லை..............

Anonymous said...

//முதல் படமே அன்னதானப் படத்தை போட்டு கெடுத்துவிட்டா.."""பகீ இது அன்னதானம் இல்லை இப்படியும் ஒருமுறை பார்ட்டி நடந்தது... வெனும் என்டால் சாப்பிட்டவர்களை கேட்டுபார்.................// enna nose CUT ahh?

ஆடல் ஆனந்தன் said...

பின்னூட்டங்களை பார்த்து போட்டோகளை மாற்றி போடுறான் கமல் சில நண்பர்கள் இவன் போட்ட போட்டோகள் தங்கட பார்ட்டியில் எடுத்தது என மனக் கவலையுடன் தெரிவிக்கிறார்கள். கனி உண்மையை எழுதின சும்மா இருக்க வேண்டியது தனே அறிக்கை விட வெளிக்கிட்ட ......மூக்கு உடைவுதான் நாய்க்கு ஏன் போர் தேங்காய்.....

நம்மளைப்பத்தி

இந்த பதிவு எங்கள் பள்ளிக்காலத்தை மீள் நினைவுபடுத்தும் ஒரு முயற்சியாகும். அத்தோடு தூரத்தே இருக்கும் பள்ளிக்கால நண்பர்களை ஒருங்கிணைக்கும் ஒரு பாலமாயும் ஆகலாம். உங்களுக்கு விரும்பினால் இதனை ஒரு மலரும் நினைவுக்கூடமெனவும் எண்ணிக்கொள்ளலாம். யாழ் இந்துவில் 2003 ம் ஆண்டு படித்து முடித்து ???? வெளியேறியவர்கள் பங்களிக்கும் ஒரு இடம் இது. இணையவிரும்பினால் ஒரு மின்னஞ்சல் தாருங்கள்.
2003jhc at gmail dot com