இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்வணக்கம் நண்பர்களே !

எம் நட்பின் உறவுகளுக்கு என் சார்பாகவும் எம் சார்பாகவும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதில் அக மகிழ்கின்றேன். பிறக்கும் இப் புத்தாண்டு நம் அனைவருக்கும் ஒரு நல்ல ஆண்டாக அமைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.
பி.கு : இந்த வருடத்திலாவது நம்ம கமல் தேடுற பொண்ணு அவனுக்கு கிடைக்க நீங்கள் எல்லோரும் உதவி செய்யுங்கள்.

1 பின்னூட்டங்கள்:

நிஷாந்தன் said...

வணக்கம் நண்பர்களே !
கனி உங்கள் வாழ்த்துக்கு நன்றி.
எனது புத்தாண்டு வாழ்த்துக்களும் அனைவருக்கும் உரித்தாகட்டும்.

நம்மளைப்பத்தி

இந்த பதிவு எங்கள் பள்ளிக்காலத்தை மீள் நினைவுபடுத்தும் ஒரு முயற்சியாகும். அத்தோடு தூரத்தே இருக்கும் பள்ளிக்கால நண்பர்களை ஒருங்கிணைக்கும் ஒரு பாலமாயும் ஆகலாம். உங்களுக்கு விரும்பினால் இதனை ஒரு மலரும் நினைவுக்கூடமெனவும் எண்ணிக்கொள்ளலாம். யாழ் இந்துவில் 2003 ம் ஆண்டு படித்து முடித்து ???? வெளியேறியவர்கள் பங்களிக்கும் ஒரு இடம் இது. இணையவிரும்பினால் ஒரு மின்னஞ்சல் தாருங்கள்.
2003jhc at gmail dot com