"அன்னையின் பிள்ளையாய்
அறுசுவையின் மன்னனாய்
ஆற்றல் பல பெற்று
ஈகை குணத்துடன்
உவகை என்றும் நிலைத்து
ஊருக்கு நல்லது செய்து
என்றும் வாழ்வினிலே
ஏற்றம் பல பெற்று
ஐயம் (மற்றவர்களுடைய) களைந்து
ஒருத்தியை திருமணம் செய்து
ஓருயிர் ஈருடலாய்
ஔடதம் தேவையே இல்லாமல்
என்றும் வாழ்வாங்கு வாழ
மனதார வாழ்த்துகிறேன்".
"கைப்பேசியில் சொல்ல
நினைத்த வாழ்த்தை
கரங்கள் உள்வாங்கி
எழுத்தாணியால்
எழுதியது
கவிதையானது..
குறிப்பு: "ஒவ்வொரு பிறந்த நாளிலும் வயதோடு, அழகையும் ஏற்றிக் கொள்கிறாய்!"
நிசாந்தனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
வகை: வாழ்த்துகின்றோம்
Subscribe to:
Post Comments (Atom)
நம்மளைப்பத்தி
இந்த பதிவு எங்கள் பள்ளிக்காலத்தை மீள் நினைவுபடுத்தும் ஒரு முயற்சியாகும். அத்தோடு தூரத்தே இருக்கும் பள்ளிக்கால நண்பர்களை ஒருங்கிணைக்கும் ஒரு பாலமாயும் ஆகலாம். உங்களுக்கு விரும்பினால் இதனை ஒரு மலரும் நினைவுக்கூடமெனவும் எண்ணிக்கொள்ளலாம். யாழ் இந்துவில் 2003 ம் ஆண்டு படித்து முடித்து ???? வெளியேறியவர்கள் பங்களிக்கும் ஒரு இடம் இது. இணையவிரும்பினால் ஒரு மின்னஞ்சல் தாருங்கள்.
2003jhc at gmail dot com
2003jhc at gmail dot com
3 பின்னூட்டங்கள்:
அடடே... சீமைக்கு போனோன்ன சஞ்சே கவிஞனாகீட்டான் பாருங்கோ...
பகீ said...
அடடே... சீமைக்கு போனோன்ன சஞ்சே கவிஞனாகீட்டான் பாருங்கோ''''
உண்மை தான் பகீ...............
Hi Nishanthan!
Many More Happy Returns Of the day.
Post a Comment