நமது கந்தா அதாவது பிரகாஸ் லண்டன் பட்டிணத்துக்கு தனது SLIIT பட்டாளம் சகிதம் புறப்பட்டு சென்றுள்ளதாக நமது கொழும்பு செய்தியாளர் தெரிவிக்கின்றார்.இவரது பயணம் சம்பந்தமான தகவல்களும் புகைப்படங்களும் வெகு விரைவில்..............
ஞாயிறு, ஜூன் 1, 2008
கந்தாவின் பட்டிணத்து பயணம்
Subscribe to:
Post Comments (Atom)
நம்மளைப்பத்தி
இந்த பதிவு எங்கள் பள்ளிக்காலத்தை மீள் நினைவுபடுத்தும் ஒரு முயற்சியாகும். அத்தோடு தூரத்தே இருக்கும் பள்ளிக்கால நண்பர்களை ஒருங்கிணைக்கும் ஒரு பாலமாயும் ஆகலாம். உங்களுக்கு விரும்பினால் இதனை ஒரு மலரும் நினைவுக்கூடமெனவும் எண்ணிக்கொள்ளலாம். யாழ் இந்துவில் 2003 ம் ஆண்டு படித்து முடித்து ???? வெளியேறியவர்கள் பங்களிக்கும் ஒரு இடம் இது. இணையவிரும்பினால் ஒரு மின்னஞ்சல் தாருங்கள்.
2003jhc at gmail dot com
2003jhc at gmail dot com
2 பின்னூட்டங்கள்:
கனி நீ இப்ப இலண்டனில் இருந்து கொண்டு பட்டிக்காடு பட்டணம் என்று கதை அளக்காமல் இரு நீ இங்க காட்டின வித்தைகள் எங்கள் நண்பர்களுக்கு தெரியும் உன்ர புகைப்படங்களும் எங்களிடமும் இருக்கு நீ கொஞ்சம் அடக்கி வாசி இது எச்சரிக்கை:......
இது மார்க்கட் ரவியோ இல்லாட்டில் மார்க்கட்டிற்கு கிட்ட இருக்கும் வேறு யாராவதா...............???
Post a Comment