பிறந்த தின வாழ்த்துக்கள்..

4 பின்னூட்டங்கள்:

சஞ்யே said...

நான் இந்த வாழ்த்தினை பதிவு செய்தது (21.09.2008) இன்று அதிகாலை பிரித்தானிய நேரம் 3.30க்கு. இலங்கை நேரம் கலை 8 மணி. ஆனால் பதிவில், 20ம் திகதி என காட்டுகிறது. பகீ தாங்கள் தான் பதில் கூற வேண்டும்

பகீ said...

பிரதாப் பிறந்தாநாள் வாழ்த்துக்கள்...

சஞ்யே.. இதில பகீ என்ன சொல்லுறது. சொல்ல வேண்டிய ஆளிட்ட சொல்லியிருக்கு. இப்ப சரியாகீட்டுது எண்டு நினைக்கிறன். பாருங்கோ..

பிரகாஸ் said...

பிரதாப் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்......

பாலன்(P.K.P) said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

நம்மளைப்பத்தி

இந்த பதிவு எங்கள் பள்ளிக்காலத்தை மீள் நினைவுபடுத்தும் ஒரு முயற்சியாகும். அத்தோடு தூரத்தே இருக்கும் பள்ளிக்கால நண்பர்களை ஒருங்கிணைக்கும் ஒரு பாலமாயும் ஆகலாம். உங்களுக்கு விரும்பினால் இதனை ஒரு மலரும் நினைவுக்கூடமெனவும் எண்ணிக்கொள்ளலாம். யாழ் இந்துவில் 2003 ம் ஆண்டு படித்து முடித்து ???? வெளியேறியவர்கள் பங்களிக்கும் ஒரு இடம் இது. இணையவிரும்பினால் ஒரு மின்னஞ்சல் தாருங்கள்.
2003jhc at gmail dot com