இந்த வருடம் தொடங்கிய “இந்துக்களின் போரின்” தொடர்ச்சியாக போன சனிக்கிழமை யாழ் இந்து மைதானத்தில் மட்டுப்படுத்தப்பட்ட ஐம்பது பந்துப்பரிமாற்றங்களை கொண்ட துடுப்பாட்டப்போட்டி நடைபெற்றது.
போட்டி இறுதியில் 2008ற்கான இந்துவின் சிறந்த புகைப்பட பிடிப்பாளர் விருது அறிவிக்கப்பட்டது.அதில் 2003 பிரிவில் சி.பகீரதன் தட்டிச்சென்றார்.
இவரின் முயற்ச்சியை JHC2003.blogspot.com சார்பாக பாராட்டி வாழ்த்துகின்றோம்.
புகைப்பட உதவி : சீனியின் நலன் விரும்பிகள்
பிற்குறிப்பு: இவரின் முயற்ச்சி யாதென்றால் சொந்த புகைப்பட கருவி இல்லாமலே விருதை தட்டிச் சென்றது.
4 பின்னூட்டங்கள்:
நல்லாக சொன்னாய் கமல். முதலில் இவனுக்கு யாராவது முகச்சவரகருவி வாங்கிகொடுங்கோ. இவன் மூஞ்சி பார்க்க சகிக்கேல. இவன் நினைக்குறான் தனது தாடி வடிவு என்று. அதன் நாத்தம் எங்களுக்கு எல்லோ தெரியும்.
சுகிந்தன் உனக்கு முதல்ல ஒரு மூக்கு கண்ணாடி வாங்கிப் போடு அதுக்கு பிறகு முகம் பார்க்கிற கண்ணாடியில் உனது முகத்தை பாரு இப்ப விளங்கும்
வீட்டுல திருஷ்டிக்கு மாட்ட உதவும்னு நெனச்சாரோ என்னமோ?
இவன் கொழும்புக்கு வெள்ளைகாரியை பார்க்க வரும்போது மட்டும்தான் முகச்சவரகருவியை தொடுவான்..
வருத்தப்படவேண்டியவர்கள் திலீபன் மாதிரி ஊர்வாசிகள்தான்.
Post a Comment