மறக்க முடியுமா??????

நாங்க கடைசிவருசம் பள்ளிக்கூடம் படிக்கேக்க (?????) வழமைக்கு மாறா 5 பேர் சாரணர் இயக்கத்தில இருந்தம். பாருங்க இதை மறக்கத்தான் முடியுமா?????

8 பின்னூட்டங்கள்:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

படிக்கேக்க (?????)

இதேன் இவ்வளவு கேள்விக்குறி!!

கனி said...

அது ஒரு கனாக்காலம் பகீ. அதை மறக்கத்தான் முடியுமோ???????????? நினைக்கும்போது ஒரு பெருமை தான்...

நா.திலீபன் said...
This comment has been removed by the author.
நா.திலீபன் said...

///வழமைக்கு மாறா 5 பேர் சாரணர் இயக்கத்தில இருந்தம்///

அஞ்சு பேர் தான் இருந்தம் என்டாய்... என்ன பொய்யா சொல்லுற. எட்டுப் பேர் இல்லோ இருக்கியல்.
எட நம்ம மகிந்த சிந்தனையும்(கமலகரனுக்கு யாழ்ப்பாணத்துல குடுத்த புரமோஷன்)இருக்காப்ல....

நா.திலீபன் said...

இருந்நது தான் இருந்தியல் அடுத்தவன் பொருளையெல்லாம் ஆட்டைய போட்டது அந்த லோர்ட்க்கு தான் வெளிச்சமுங்கோ....

பகீ said...

ஏன் நல்லாத்தானே போய்க்கிட்டிருக்கு..

Amu said...

athu sari ewthap pallikkuudam mEnai?

கனி said...

ஆட்டையைப் போடுறது எல்லாம் திலீபனின் வேலை. நாங்க நல்ல பசங்க. கேட்கிறவன் கேனையன் என்றால் காது குத்துறவன் ஊசிக்கு பதிலாக உலக்கையை தூக்குவானாம்

நம்மளைப்பத்தி

இந்த பதிவு எங்கள் பள்ளிக்காலத்தை மீள் நினைவுபடுத்தும் ஒரு முயற்சியாகும். அத்தோடு தூரத்தே இருக்கும் பள்ளிக்கால நண்பர்களை ஒருங்கிணைக்கும் ஒரு பாலமாயும் ஆகலாம். உங்களுக்கு விரும்பினால் இதனை ஒரு மலரும் நினைவுக்கூடமெனவும் எண்ணிக்கொள்ளலாம். யாழ் இந்துவில் 2003 ம் ஆண்டு படித்து முடித்து ???? வெளியேறியவர்கள் பங்களிக்கும் ஒரு இடம் இது. இணையவிரும்பினால் ஒரு மின்னஞ்சல் தாருங்கள்.
2003jhc at gmail dot com