வெள்ளி, நவம்பர் 23, 2007

மறக்க முடியுமா??????

நாங்க கடைசிவருசம் பள்ளிக்கூடம் படிக்கேக்க (?????) வழமைக்கு மாறா 5 பேர் சாரணர் இயக்கத்தில இருந்தம். பாருங்க இதை மறக்கத்தான் முடியுமா?????

வியாழன், நவம்பர் 8, 2007

தீபாவளி வாழ்த்துக்கள் ........ !!!


நமது நண்பர்கள் அனைவருக்கும் எனது சார்பாகவும் நமது JHC 2003 சார்பாகவும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதில் அகமகிழ்கின்றேன்.


நம்மளைப்பத்தி

இந்த பதிவு எங்கள் பள்ளிக்காலத்தை மீள் நினைவுபடுத்தும் ஒரு முயற்சியாகும். அத்தோடு தூரத்தே இருக்கும் பள்ளிக்கால நண்பர்களை ஒருங்கிணைக்கும் ஒரு பாலமாயும் ஆகலாம். உங்களுக்கு விரும்பினால் இதனை ஒரு மலரும் நினைவுக்கூடமெனவும் எண்ணிக்கொள்ளலாம். யாழ் இந்துவில் 2003 ம் ஆண்டு படித்து முடித்து ???? வெளியேறியவர்கள் பங்களிக்கும் ஒரு இடம் இது. இணையவிரும்பினால் ஒரு மின்னஞ்சல் தாருங்கள்.
2003jhc at gmail dot com