புதன், பிப்ரவரி 27, 2013

கண்ணீர் அஞ்சலிகள்...........!





எமதுஆருயிர் நண்பன் சிவபுரநாதன் கமலகரன் அவர்களின் தாயார் 27.02.2013 அன்று இறைபதம் எய்திவிட்டார். அன்னாரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம்...

செவ்வாய், செப்டம்பர் 1, 2009

பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ புதுமணத்தம்பதிகளை !!!



1.புகழ்

2.கல்வி

3.ஆற்றல்

4.வெற்றி

5.நன்மக்கள்

6.பொன்

7.நெல்

8.அறிவு

9.பெருமை

10.ஆயுள்

11.நல்லூள்

12.இளமை

13.பொருள்

14. துணிவு

15.நுகர்ச்சி

16.நோயின்மை

பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ புதுமணத்தம்பதிகளை !!!

செவ்வாய், ஜூலை 28, 2009

நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்தப் பெருந் திருவிழா



வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்தப் பெருந் திருவிழா 27-07-2009 மு.ப 10 மணிக்கு கொடியேற் றத்துடன் ஆரம்பமாகித் தொடர்ந்து 25 நாள்கள் நடைபெறவுள்ளன.
அடுத்த மாதம் 18ஆம் திகதி மாலை 5 மணிக்கு சப்பறத் திருவிழாவும் 19ம் திகதி காலை 7மணிக்கு தேர்த் திருவிழாவும் மறு நாள் காலை 7 மணிக்கு தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறவுள்ளன.


பஞ்சம் படை வந்தாலும்
பாரெல்லாம் வெந்தாலும்
அஞ்சுவமோ நாங்களடி - கிளியே
ஆறுமுகன் தஞ்சமடி.

புதன், ஏப்ரல் 29, 2009

உதவிக்கரம் வேண்டுகிறோம்

புதன், ஏப்ரல் 15, 2009

புத்தாண்டு வாழ்த்துக்கள்



நேற்றைய உதயத்தைவிட
இன்றைய விடியல்தான்
வித்தியாசமான உதயம
கிழிக்கப்படும் தினக்குறிப்பில
வருகின்ற நாட்களைவிட
இன்றையநாள் கருவூலமானது


நம்மளைப்பத்தி

இந்த பதிவு எங்கள் பள்ளிக்காலத்தை மீள் நினைவுபடுத்தும் ஒரு முயற்சியாகும். அத்தோடு தூரத்தே இருக்கும் பள்ளிக்கால நண்பர்களை ஒருங்கிணைக்கும் ஒரு பாலமாயும் ஆகலாம். உங்களுக்கு விரும்பினால் இதனை ஒரு மலரும் நினைவுக்கூடமெனவும் எண்ணிக்கொள்ளலாம். யாழ் இந்துவில் 2003 ம் ஆண்டு படித்து முடித்து ???? வெளியேறியவர்கள் பங்களிக்கும் ஒரு இடம் இது. இணையவிரும்பினால் ஒரு மின்னஞ்சல் தாருங்கள்.
2003jhc at gmail dot com